பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1472 கம்பன் கலை நிலை

உரிய கணவன் ஏதேனும் காரியம் கருதி வெளியே பிரிய நேரும்பொழுது இனிய மனைவி அவனேப் பிரித்து தனி இருக்க மாட்டாமல் கவித்து மறுகுவள் ; அக்கிலைமை அகப்பொருளில் பிரிவாற்றாமை என ஒரு துறையாய் உருவாகி யுள்ளது. o

கன்னேடு உடன் தொடாக் துணிக்க தலைவியைத் தலைவன் தடுத்து கிறுத்துதல் உட்டின்போக்கு மறுத்தல் என்னும் துறையாம்.

பனிச்சங் திரைெடு பாய்புனல் குழும் பரன்புலியூர் அனிச்சம் திகழும் அஞ் சீறடிஆவ அழல் பழுத்த கனிச்செங் திரள் அன்ன கற்கடம் போங்து கடக்கும் என்றால் இனிச்சங்த மேகலை யாட்கென்கொ லாம்புகுந்து எய்துவதே ?

(திருக்கோவையார்)

அனிச்சமும் அன்னத்தின் துாவியும் மாதர் அடிமலர்க்குச் சனித்த நெருஞ்சிப் பழம் என்று அறிந்தும் தகுவர் அன்றி மனித்தர் வழங்கரும் வெங்கொடும் பாலே வழிஒருநாள் இனித்த மொழியுடை யாரை எவ்வாறுகொண்டு ஏகுவனே ?

(கிருவெங்கைக்கோவை)

மலானைய மெல்லிய அடிகளை யுடைய உன்னைக் கொடிய கல் அடர்க்க காட்டில் எவ்வாறு கொண்டு செல்லுவேன் ? என்று இராமன் மறுகி கின்ற படியைக் கோவைத் துறைகள் இங்ானம் மருவி வந்திருக்கின்றன. இவ்வாறு மறுத்த தலைமகனை நோக்கித் தலைவியும் கோழியும் மாறு கூறுவது உடன்படுத்தல் என வரும்.

மாலேயன் போற்றிடு கோடீச்சுர கித்தர் மால்வரைக்கண் ஆலை அங்கன் ஒப்பாய் ! உன்னுடன் கடந்தால் அனேய பாலையில் கள்ளியங் காடும்.வெங் காலும் படர்த முலும் சோலையும் தென்றலும் வாவியும் போலும் துடியிடைக்கே,

(கோஉச்சுரக்கோவை)

துணையிற் புணர்களி வண்டினம் பூங்தண் துணர்பொதுளும் ப&ணயில் துயில்பொழில் வெங்கை புரேசர் பனிவரையாய் ! பிணையிற் பிறழ்கருங் கண்ணுட்கு கின்னைப் பிரிந்தமலர் அணையிற் கொடியதுவோ? ஐய நீசெல் அழற்சுரமே?

(திருவெங்கைக் கோவை.)