பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1471

பிரிய நேர்ந்துள்ள கணவனே நோக்கிச் சனகி இங்ஙனம மறுகி மொழித்துள்ளாள். எப்பெருமானே என்பால் அன் பும் பற்றும் யாதும் இல்லாமல் அயல் ஒதுக்கிப்போகக் துணிக் துள்ளாய்! காட்டு வாசம் எ னக்குக் கடுமையாம் என்று கருது கின்றாய் ! ஊ இக் காலத்துச்

==

சூரிய வெப்பமும் ன் பீரிவைக் காட்டிலும் என்னேச் சுட்டு வருத்துமோ ? இதனே எண்ணி அருள்க : புண்ணியமுதலே ‘ என்று கண்ணி னடித்து சின் ருள்.

பிரிவுத் துயரைத் தெளிவு.அக்கங்கு ஊழி அருக்கனே அளவு, செய்து காட்டி ள்ை. யுகாத்த காலத்தில் | ல்லாவற்றையும் ஒருங்கே விசைந்த எரிக் த ஒழிக்கும் கெருப்புக் கோள க்தினும் உரியவன் பிரிவு கொடியதாம் என உரு ெயிருக்கிருள்.

அக்க ஆகவன் எசிவு உருவத உடனே கசித்து அழிக்கும் ; இக்கக் காதலன் பிரிவு பரிகா மாய் நாளும் பகைக்கப் பகைக்க

o i *----” உயிரை வருத்தும் ஆகலால் அனிைனும் இது கொடி ய காயது.

கொடிய யிேனும் பிரிவு நெடிய தி என கினைத்து நடுங்கினுள். உழுவலன்புடன் உள்ளம் கலந்த பர்க்க காதலி ஆதலால் உடையவன் பிரிவில் இங்ானம் மறுகித் அடித்தாள்.

உயிரும் உடலும் போல் மருவி யுள்ளமையால் காதலன் பிரிவு காதலிக்குச் சாதல் என நேர்த்தது.

செல்லாமை புண் டேல் என்க்குரை மற்றுகின் வல்வரவு வாழ்வார்க் குரை, (குறள், ! 51)

பிரித்து டோகேன் என்றால் அதனே என்னிடம் செ. ல்லுங் கள் ; இல்லை, வி.பை வில் வத்து விடுவேன் என ஆடிகல் கூறத் துணிந்தால், தாங்கள் வரும்பொழுது இங்கே உயிர் வைத்திருப்

# ~ + பவரிடம் உரையுங்கள் :

எனப் பிரிய சேர்க்க தலைவனிடம் ஒரு தலைவி தனது கிலேமையை இங்கனம் உரை த்திருக்கிருள்.

பிரிந்த உடனே இறந்து படுவேன் என்பது குறிப்பு.

-* . சிறந்த காதலிக ளடைய விநய வாசகங்கள் மிவ கலம்

றகத காதல்க ளு அறிவு

சுரந்து உணருந்தோறும் உவகை கணிக்து வருகின்றன

காதலின் துணுகிய நிலைகளும் இனிய சுவைகளும் உணர்வு வகைக்ளும் தமிழ் மொழியில் தனி மகிமையாய்க் தழைத்திருக் கின்றன. அன்புரிமைகள் இன்ப நலம் புரிகின்றன.