பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147Q கம்பன் கலை நிலை

வல்லரக்கரின் மால்வரை போய்விழுங்து அல்லாக்கின் உருக்கழல் காட்டயல் கல்லாக்கும் கடுமைய வல்லகின் சில்லரக்குண்ட சேவடிப் போது என்றான். (நகர் நீங்கு, 225) * கரிய பெரிய மலைகளுடைய கெடிய காட்டில் கல்லும் முள்ளும் கிறைத்து டெக்கும் ; அக்கக் கொடிய பால் கற்களில் உனது மெல்லிய பாகங்கள் கடந்து செல்ல முடியா. மிருது மேனி யளாய்ச் சக போகங்களில் திளைத்துள்ள so வனத்தில் வசிக்க வரு கலை கினே க்காலும் என் நெஞ்சம் வருத்துகின்றது. அங்கு வரவேவேண்டாம் ; உன் மாமிமார்களுக்கு ஆறுதலாக இங்கேயே இரு. நான் விரைவில் வந்துவிடுவேன் ‘ என்று

மனேவியிடம் இனிது மொழித்தான்.

பாகங்களைக் குறித்துச் சொல்லும்போது சேவடிப்போது என ஆவலோடு பேசியிருக்கிருன். பேச்சில் அன்பும் ஆதரவும் காந்திருக்கின்றன. அரக்கு = சிவந்த கிறமுடையது.

செந்தாமரை மலர்போன்ற மெல்லிய அடிகள் கல்லுகளில் நடக்க வல்லன அல்ல என்று சொல்லியுள்ளமையால் நாயகிபால் இவன் கொண்டுள்ள உள்ளன்பும், ஆர்வமுடன் அவளைப் பாது காத்துவரும் பண்பும் நன்கு புலகிைன்றன.

வனவாசம் மிகவும் கடுமையுடையது; கனியாகவே சென்று அதனைக் கழித்துவசவேண்டும் ; இனிய மனைவியை ஆண்டு அழை த்துச் செல்லலாகாது என உள்ளம் கருதி யுள்ளமை உரையால்

உனாவங்தது. i.

தான் துன்புற கேரினும் தன் துனேவி எவ்வழியும் இன்பும்

I றிருக்கவேண்டும் என்று இவன் அன்புற்றிருக்கின் முன்.

காட்டின் கொடுமையைச் சட்டிக் காட்டி விட்டில் இருக் கும் படி இவ்வ ாறு ே வண்டியருளின 7.

இதற்குச் சிதை சொன்ன பதில் என்ன ?

பரிவிகந்த மனத்தொடு பற்றிலாது ஒருவு கின்றனே ஊழி அருக்கனும் எரியும் என்பது யாண்டையது ஈண்டுகின்

பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றாள். (நகர் நீங்கு, 226.)