பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1469

ச யாண்டும் பிரிவில்லாத இவள் தன் நாயகன் ஈண்டுப் பிறந்த பேற்றை அடைந்து சிறந்த கிலையில் திகழத் தனியே வலிந்து தான் பிரிய வேண்டிய இடம் ஒன்று இருத்தலால் இடையே பிரியாமல் பின் தொடர எங்கும் உறுதி பூண்டு கின்றாள்.

பிரியம் மீதார்த்து உரிமையோடு இங்கனம் உருகி வந்து உவ ந்து கிம்பவளிடம் பிரிவு கூறவே பரிவு கூர்ந்து மறுக நேர்ந்தாள்.

அன்ன தன்மையள் ஐயனும் அன்னேயும் சொன்ன செய்யத் துணிந்தது தாயதே; என்னே என்னே இருத்தி என்றாயென உன்ன உன்ன உயிர் உமி ழாகின் ருள். (ாகர் நீங்கு, 224.)

கணவன் சொன்ன இன்னல் மொழியை கினைந்து கினைந்து தன்னுள்ளேயே சானகி இன்னவாறு கவித்திருக்கிருள். கவிப் பின் குறிப்புகளைக் கூர்ந்து நோக்குங்கள்.

தங்தை தாயர் இட்ட கட்டளைப்படி இம் மைந்தனர் செய் யத் துணிந்தது மாண்புடையதே; இங்ானம் மாட்சிமை கனிக் துள்ள இவர் கொண்ட பெண்டாட்டி யிடம் உரிய கடமையை மறந்து பெரிய கொடுமையைச் செய்யத் துணிக்காாே ! என்னே இது ! ’’ என இன்னலோடு எங்கியுள்ளாள்.

உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் நீ வருக்காகே ; கில் ! என்று கணவன் முன்னம் சொன்ன சொல்லை எண்ணுங்கோ.லும் ஆவி பதைத்து அலமந்து மறுகி ஊசலாடி யுள்ளமை உணய வந்தது. பிரிவை கினைக்கும் போதே உள்ளம் குலைந்து உயிர் துடித்துப் படா கபாடு பட்டிருக்கலைக் கவி இப்படிக் காட்டியிருக்கிரு.ர்.

துயரம் மீதுார்ந்த உயிரின் பதைப்பை உாையால் விளக்கி வரும் திறம் வியந்து காண உரியது.

என்னை இருத்தி என்றது என்னே! என அதிசயித்துக் துடித்திருத்தலால் இந்த வார்த்தையின் புதுமையும் கொடுமை யும் புலனய் கின்றன.

மறு.ெ மயங்கி இங்கனம் உருகி உளேகின்ற நிலையை நோக்கிப் பரிவு மண்டிக் கான் கருதி மொழிந்தகை இமாமன் தெரிய உணர்த் கின்ை. சொல் எல்லாம் உள்ளம் ஒர்க் து வருகின்றன.