பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1468 கம்பன் கலை நிலை

ணியிருத்தலால் எண்ணிய அவல நிலையில் இப் புண்ணியவதிக்குக் கவலை தோன்ற வில்லை *

அவன் அருகு இருப்பது ஒன்றே அரிய பேரின் பமாகக் கருதி யுள்ளமையால் வேறு வாவு செலவுகள் அவள் கினேவில் எm?மல் விலகி கின்றன.

உழுவலன்புடன் இங்ானம் உருகியுள்ளவள் பிரிவுகிலே தெரி யவே மறுகலாயினுள். கேம்புதல்=கிலை குலைந்து வருந்துதல்.

கனவிலும் கருதாதது கணவன் வாயிலிருந்து வாவே உயிர் அலமா நேர்ந்தது. வெள்ளிடி விழுந்தது போல் உள்ளம் அடிக் துள்ளது.

பிரிவு என்ற உாையைக் கேட்டவுடனே இப்படிப் பதைத் திருக்கின்றாளே! என்னே இது ? என நாம் எண்ணி வியக்கின் ருேம். கவி இங்கே மக்கு ஒரு சமாதானம் கூறுகின்றார். துறந்து போம்எனச் சொற்றசொல் தேறுமோ ? உறைந்த பாற்கடற் சேக்கை யுடன் ஒரீஇ அறம் திறம்பும்என்று. ஐயன் அயோத்தியில் பிறந்த பின்பும் பிரிவிலள் ஆயினுள். (நகர் நீங்கு, 223) இதனை கினைந்து சிக்கியுங்கள். உரைகளில் உள்ள உணர்ச்சி நலங்கள் உண்மையைத் துலக்கி உள்ளன்பை விளக்கி உவகை விளைத்து ஒளிர்கின்றன.

-ஆகிமூலக் கொடர்பை அடிக்கடி இவ்வாறு ஓதி உணர்த்து ன்ெருர். பண்பும் பயனும் நண்பும் நயனும் பாடல்கள்கோறும் ஆடல் புரிந்து ஆதரவு சாக்து வருகின்றன.

சருமத்தை நிலை கிறுக்கவே கரும விானுய்ப் பாமன் பிறந் அதுள்ளான். அவனது அருட் சக்கியும் அவனைப் பிரியாமல் மருவி வந்துள்ளது. என்.றம் பிரியாக உரிமை யுடையதை இடையே இன்று பிரிக என்றால் அது எப்படிப் பொறக்கும் ! இப்படி ஒரு பரிவுரை சீதைக்கு அரண் கோலி நீதி புரிந்து கிற்கின்றது.

டஉலகில் அறம் கிறம்பாமல் அருள் புரிய வங்க அ வ ன் இடையே தன்னைத் துறந்துபோனுல், கருதி வந்த காரியம் கை கூடாது; பிறந்த பலனும் பெரு.த போவன்; ஆகவே அங்கனம் போகாதபடி உடன் தொடர்ந்துபோக இவள் உளம் துணின் காள்.