பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1467

லாகக் கேறுதல் கூறிய அச் சொல்லே கினைக்கே அல்லலடைந்து உள்ளம் கலங்கி உயிர் துடித்திருக்ருெள்.

‘நீ வருத்தலே நீங்குவென் யான் என்ற, தீய வெஞ்சொல் ‘ இதில் அந்தச் சொல்லைச் சுட்டி யிருக்கும் எ ல் லை ைய சோக்குக. தாய நாயகன் வாயிலிருந்து வந்தது தீய வெஞ் சொல் என கின்றது.

தன் உள்ளத்தைச் சுட்டு எரித்து உயிரை மாயச் செய்யும்

துயரமுடைமையால் அச்சொல்லை இங்கனம் சுட்டித் துடித்தாள்.

செவி சுடத் தேம்புவாள் என்ற கல்ை அச்சொல்லால் அவள் அடைந்துள்ள துயாக் துடிப்புகள் அறியலாகும்.

பிரிவு என்னும் சொல்லேக் கேட்டவுடனே எரியிடைப்பட்ட புழுவைப் போல் பதைத் துப் பணி கபிக்கிருத்தலால் கன் காதலன் பால் வள் கொண்டுள்ள ஆருயிர்க் கேண்மை நேரே தெரிய கின்றது.

இாாமன் மணிமுடி துறந்தான் என்றதைக் கேட்டவுடனே நாடு முழுவதும் ருைத்து துடித்தன. சீதை அதைக் குறித்து யாதும் கவலவில்லை. இது வியப்பாகின்றது. இதனுல் அவளது உள்ளத்தின் பணிபக்குவ கிலேயும் வெளியே தெளிவாகின்றது.

-அாக நேர்க்க போதும் பேர்ந்த காலத்தும் அவன் கிலை கிழ யாது கின்றதுபோல் இவளும் குலேதுடியாமல் கின்றுள்ளாள்.

- l

உத்தமனுக்கு வாய்த்த உத்தமியின் சிக்க நிலை உலக நிலை யைக் கடந்து கத்துவ நிலையில் ஒத்து மிளிர்கின்றது.

அரச கிரு எய்திய கால் புதிய ஒரு பெருமையும் மரியாதை யும் தனது நாயகனுக்கு அதிகமாக வரும் என அவள் மதிக்க வில்லை. எல்லா அருமைகளுக்கும் பெருமைகளுக்கும் அவன் ஒருவனே நிலைக்களம் என்று கருதி யிருக்கிருள்.

மண் இழந்தான்; வனம் கண்ணல் உற்றான்; என்றதற்கு யாதும் விம்மலள். என்? விம்மி அழவேண்டிய இந்த இடத்தில் விம்மாமல் இருக்க கற்குக் காசனம் என்னே எதை இழந்தாலும் எங்குப் போலுைம் அவனைப் பிரியாமல் மருவி யிருக்கும் பேறு கனக்கு என்.றம் உரிமையா யுள்ளது என் பகை உறுதியாய் எண்