பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1466 கம்பன் கலை நிலை

காதலி உள்ளம் நோகல் உருவகை ஆதரவளித்து வருவதில் இவனது சாதுரியமும் மாதுரியமும் சாதனையும் போதனையும் உலக மாந்தர் தனியே உணர்ந்து மகிழ வுரியன.

தான் அல்லல் அடைய தேர்ந்தாலும் தன் இல்லாள் கல்ல சகத்தில் இருக்கவேண்டும் என இவன் உள்ளம் கருதி உரிமை கூர்ந்துள்ளான். மனேவியை வைத்து வாழும் முறைமையும் திறமையும் இனிமை சுரத்து இக்குல மகன்பால் தனி அமைக் திருக்கின்றன.

மனிதன் அவல கிலேயை அடைக்க பொழுது கவலைகளை மொழிந்து தனது மனைவியையும் கதிகலங்கச் செய்வன். இவ் விர மகன் அவ்வாறு யாதும் கூரு; மல் ஆர்வமொடு கழுவி FFLIT

மொழிகளை இயம்பித் சேமிகச் செயது தேறுதல் புரிந்துள்ளான்.

கொண்டாளே அன்புரிமையுடன் கொண்டாடிப் பேணும் பண்புடைமையில் இவ் ஆண் டகையாண்டும் நீண்டு திகழ்கின் முன்,

தனக்கு நேர்ந்த இடை யூறுகளே அறிந்து உரியவள் மறுகா வண்ணம் அவற்றைப் புனேந்து வனத்து கூறியிருக்கும் இவனு டைய விநயமும் விக்ககமும் எவரும் கினேந்து வியந்து கொள்ளத் தக்கன.

தங்கை காயர் கம்பியர் மனேவி என்னும் இவர்களிடம் உரிமை பாராட்டி இவன் ஒழுகி வந்துள்ள விழுமிய முறைகள்

o

மனிதர்க்கு எழுமையும் துணேயாய் இதம் புரிந்திருக்கின்றன.”

இங்ானம் இனிது கூறவே சீதை யாது செய்தாள் :

காயகன் வனம் கண்ண ல் உற் ருன்என்றும் மேய மண் இழங் தான்என்றும் விம்மலன் நீ வருங்தலே நீங்குவென் யான் என்ற திய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள். (நகர், 222)

சீதையின் மன நிலைமையை இங்கே தெளிவாக அறிகின் ருேம். அந்த இதயம் உழுவலன்பினில் உதயமா புள்ளது.

தனது அருமை நாயகன் அாக இழக்கதையும், அட்விபோக நேர்க் கதையும் குறித்து யாதும் வருக்கவில்லை; நீ கவலை யுரு மல் இரு; கான் விாைவில் வந்து விடுவேன் ‘ என்று தனக்கு ஆறுத