பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1474 கம்பன் கலை நிலை

அனைவரும் பதைத்தது. ஏழை தன்செயல் கண்டவர் யாவரும் விழு மண்ணிடை வீழ்ந்தனர் : விங்திலர் ; வாழு நாளுள என்றபின் மாள்வரோ ? ஊழி பேரினும் உய்குநர் உய்வரே. (3) தாயர் தன்வையர் தன் துணேச் சேடியர் ஆயம் மன்னிய அன்பினர் என்றிவர் தீயின் மூழ்கினர் ஒத்தனர் , செங்கனன் து.ாய தையலே நோக்கினன் சொல்லுவான். (4)

சனகியை நோக்கிச் சொன்னது. முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும் வெல்லும் வெண் ணகை யாய்விளே வுன்னுவாய் அல்லே போத அமைக்தனே ஆதலின் எல்லே அற்ற இடர்தரு வாய்என்றான், (5)

கொற்றவன் அது கூறலும் கோகிலம் செற்ற தன்ன குதலேயள் சிறுவாள் உற்று கின்ற துயரம் இது ஒன்றுமே - எற்றுறங்தபின் இன்பம்கொலாம் ? என்றாள். (6) பிறிதொர் மாற்றம் பெருங்தகை பேசலன் மறுகி வீழ்ந்தெழும் மைந்தரும் மாதரும் செறுவில் வீழ்ந்த கெடுங்தெருச் சென்றனன். நெறிபெருமை அரிதினின் நீங்குவான். (?) சிரை சுற்றித் திருமகள் பின்செல மூரி விற்கை இளையவன் முன்செலக் காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ் ஊரை உற்றது உரைக்கவும் ஒண்னுமோ ? (8) (நகர் நீங்கு 227.234) இந்தப் பாசுரங்களை ஆழ்ந்து பாருங்கள். நேர்ந்த கிகழ்ச்சி கள் யாவும் நேரே தெரிகின்றன. பரிபவக் காட்சிகள் உள்ளங்க ளையும் உயிர்களையும் உருக்கி உயர் துயர் பெருக்கி வருகின்றன.

சிதை பிரிவாற்றாது உடன் வருவதாக உளத் துணிக்கதை அறிந்ததும் இராமன் யாதும் பதில்கூருமல் கண்ணிமை அடக்கிக் கொண்டு கவலை மீதுார்ந்து காைந்து கின் முன்.