பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1475

கண்ணின் நீர்க்கடல் கைவிட நேர்கிலன்.

என்றமையால் அதுபொழுது அவன் எண்ணி கின்ற நிலைகள் இனிது புலனுன்ெறன.

‘கோழியர் பலர் ஊழியம் புரிய அரசிளங் குமரியாய் அாண் மனேயில் அமர்ந்து அரிய போகங்களை நுகர்ந்து இனிது வாழ உரிய கனது அருமை மனைவி கன்னுடன் அடவிக்கு வரு கின்றாளே அந்தக் கொடிய கானகத்தில் சுக தேகியான இவள் எவ்வாறு வாழ முடியும் ஞான சீலனை சனக மன்னனுடைய அருமைக் கிருமகள்; என்னல் வறுமைக் கோலம் பூண்டு பெருமை குலைந்து சிறுமை அடைய நேர்ந்தாளே ! ‘ என்று இன்னவாறு பல பல கினேங்து இன்னல் மீதார்த்தமையால் கண்

னிர் வா நேர்ந்தது.

அவ்விழிைோ வெளியே புலப்படாமல் அடக்கியிருக்கிருன். உடன் தொடர்ந்த அருமைத் த ம் பி யி ன் நிலைமையை

கினைந்து முன்னம் அழுதான்; இங்கே உரிமைமனே விக்கு உள்ளம் உருகி விழிர்ே மல்கி அளிபுரிந்து கின்றான்.

அருங்திறலுடைய பெரும் போர் விான்; கம்பியின் பாலும் மனைவியினிடமும் அன்பு கனிந்து ஆர்வம் கிறைந்துள்ளான்.

விாக்கில் தலைசிறந்து கிற்றல்போல் க ச த லு ம் சகோதா வாஞ்சையும் இவனிடம் மேதகவமைத்து கிற்கின்றன.

எவ்வழியிலும் எத்துறையிலும் எப்பண்பிலும் உத்தம புரு டய்ை ஒளி வீசி மிளிர்கின்றான். அன்பும் ஆதரவும் அடக்கமும் ஆண்மையும் பெருக்தகைமையும் இடங்கள் தோறும் எங்கும் இவன் பால் பெரு ெயிருக்கின்றன.

இராமன் இவ்வாறு மறுெ கிற்குங்கால் சீதை உள்ளேபோய் இளவரசிக்கு உரியதாய் அமைந்திருக்க உயர்ந்த கோலங்களை எல் லாம் நீக்கிச் சின்னச் சேலையை உடுக்கிக்கொண்டு தன் நாயகன் பின்னே வந்த கானகம் போகும் குறிப்பில் உவந்து கின்றாள்.

புனையும் சீரம் துணிந்து புனைந்தனள் ;

நினையும் வள்ளல்பின் வந்தயல் நின்றனள்,