பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1476 கம்பன் கலை நிலை

சனகி சீரை சுற்றிக் தனது கணவன் அயலே வந்து கின் மள்ள இந்தப் பரிபவக் காட்சி நமது உள்ளங்களை உருகச் செய் கின்றது.

மாவுரி கரித்துத் துறவுக் கோலம் பூண்டு இராமன் என்ன நிலையில் அமைந்துள்ளானே அன் ைநிலைய்ையே பன்னியும் பன்னி கின்றாள்.

‘துணிந்து புனைந்தனள்’ என்றது யாரும் கினைந்துகொள்ள முடியாத நிலைமையில் காரியம் நிகழ்ந்துள்ளமையை வியத்து. அா சிளங் குமரியாய்ப் பெருமித கிலையில் மருவியுள்ள தனக்கு ஒரு சிறிதும் இயைபில்லாத கங்தையைப் புனேந்து வந்தது அவளது சிங்கையின் உறுதியை வெளிப் டுத்தி விங்தையாய் விளங்கியது.

உரிய ய க ன் அரசு முடி அவறந்து துறவி ஆனமையால் தானும் அவ் வரிசையில் அமைந்து விாசி கின்றாள்,

தான் ஒரு கத்துவ ஞானியின் மகள்; உக்தம விான் மனைவி என்பதை உய்த்துணா விளக்கி இத்திறம் துணிந்து மெய்க்கவம்

அணிந்து கானகம் போகக் கடுகி எழுந்தாள்.

வாழ்வோ, தாழ்வோ, இன்பமோ, துன்பமோ எவ் வகையி லும் நாயகன் எவ் வழியோ அவ் வழியே உத்தம நாயகி உரிமை யுடன் மருவிப் பிரிவின்றி ஒழுகுவாள் என்பது இக் குலமகள் ஒழுக்கக் கால் உலகறிய வங்கது.

‘ வனம் வருவேன் என்று சும்மா வாயளவில் சொல்விக்

கொண்டிருந்தால் எம் பெருமான் மனம் இசையார். செய்கையில்

அமைந்துவிடின், அப்பால் அயல் ஒதுக்கார்; அருள்புரிந்து கொள்

= 1 .

ost//T [T என்று இங்கனம் கவவேடம் பூண்டு அவனுேடு பின் கொடா மூண்டாள்.

பேரெழிலுடைய அரசகுமரி இவ்வாறு துறவுக் கோலம் கொண்டகைக் கண்டதும் அங்கப்புரத்தில் கின்ற காய்மார் முத லிய அனைவரும் குலை துடித்துக் கலையில் அடித்துக் கரையில் விழுந்து அலறி அழுதார்.

‘வாழுங்ாள் உள என்றபின் மாள்வரோ ?

ஊழி பேரினும் உய்குநர் உய்வரே :