பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் H 477

சிகையின் பரிகாபக் காட்சியைப் பார்க்கவர் யாவரும் உயிர் பதைத்துக் காணங்கள் கிரிந்து மாண வேதனையை அடைந்தார்; அடியோடு இறந்து போகவில்லை என்ற ஒன்றைத் தவிர எல்லாத் துயரங்களையும் மருவி உருகினர் என்பதை இவ்வாறு உணர்த்தி யிருக்கிரு.ர்.

அழகிய அாசி இங்கப் பரகேசிக் கோலம் பூண்டதைக் கண் டும் உயிர் வைத்திருக்கின்றாேடிே உடனே சாக முடியவில்லையே! பாழும் விதி வாழ்நாளை நீள எழுதி யுள்ளதே ! என்று நெஞ்சு துடிக்கிருக்கின்றனர்.

= + ,

தீயில் மூழ்கினர் ஒத்தனர் என்றமையால் அவாது அயை கிலேயின் அளவு புலம்ை.

இக் குலமகள் பால் உலக மக்கள் கொண்டிருக்கும் உள்ளன் பும் பாசமும் இதல்ை உண வந்தன.

இராமன் மறுகி மொழிந்தது.

கானகம் வாத்துணிந்து எளிய கோலத்துடன் தனது அருகு வந்து கிற்கும் மனைவியை இாாமன் மறுகி நோக்கினன். உற் மறுள்ள கிலையை கினைந்து உள்ளம் உருகினன். பெருகிய துயரு டன் சில சொல்ல நேர்த்தான். த. -

சானகி நான் உரைத்ததை ஒரு சிறிதும் நீ உணர்ந்து கொள்ளவில்லை, இது எனது வினையின் விளைவு என்றே எண்ணு கின்றேன். என்பாலுள்ள போன் பால் என்னைப் பிரிந்திருக்க மாட்டாமல் வருந்துகின்றா ய் ! உனது உள்ளப் பண்பும் உழுவ லன்பும் கெழு ககைமையும் நான் நன்கு அறிவேன்; என் இன்னு யிரினும் இனியளான உன்னை ஈண்டு இரு என்றது உன்னுடைய மென்மையையும் நன்மையையும் உத்தேசித்தேயாம். தீய விலங்கு களும் மாய வேடரும் மருவி யுள்ள பொல்லாத காட்டில் மெல் வியளான உன்னே நான் எப்படி அழைத்துப் போவேன் ? அதி சுகியான உனக்குக் கொடிய வனவாழ்க்கை ஒரு கணமும் ஒவ் வாதே; அரண்மனையில் உன் மாமிமாவோடு ஆறி யிரு பெற் ருேச் இட்ட கட்டளையை முடிக் து வியை வில் வந்துவிடுவேன் ’’

என உள்ளங்கனிய உரிமையுடன் இகமாய் இனிது மொழிந்தான்.