பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1478 கம்பன் கலை நிலை

சீதை பதில் உரைத்தது.

இங்ாவனம் மொழியவே சீதை பெருந்துயர் அடைந்தாள். ‘உங்களைப் பிரிந்தால் உடனே இறந்துபடுவேன்; பிரிவாற்றி என் ல்ை ஒருவாற்றானும் இருக்க முடியாது. நீர் பிரிந்தபோதே நீர் பிரிந்த மீன் போல் என் ஆருயிர் பிரிந்துபோம். போருள்புரில்து என்னை உடன் கொண்டுபோங்கள் ; உங்கள் அருகு இருப்பதால் காட்டு வாழ்க்கை எ னக்குப் பேரின் பமாகும். அங்கே உல் லாசமாயிருப்பேன் ; வனவாசத்தில் யாதொரு கவலையும் கோன் ருவண்ணம் அருகிருந்து உங்களுக் கு கான் பணிபுரியும் படியான பெருமையை உரிமையோடு அளிக்கருளுங்கள் ; மாறு வேறு


கூருமல் உடனே புறப்படுங்கள் ; போவோம் ‘ என்று விாைக்து கின்றாள். அங்கிலேமையை கினைக்து இராமன் வருங்கி உளைக் கான். இறுதி யில் கொஞ்சம் ல்ெஞ்சம் கனன்று மொழிந்தான்.

‘’ முல்லை யும்கடல் முத்தும் எதிர்ப்பினும்

வெல்லும் வெண் கையாய் ! இங்கே இப்படிச் சொல்லி விளிக்கலாமா ? பேசும் போது விளங்கிய பல் அழகில் ஈடுபட்டு மனேவியைப் பார்த்து இங் எனம் சொல்ல நேர்ந்தான் போலும் !.

முல்லை அரும்பையும்; முத்தையும் வெல்லும் பல் என்றது அதன் கன்மணக்கையும் வெண்மை நிற க்கையும் எண்ணிவந்தது.

i # |- - --- - -- பல்லின் வெற்றியைச் சொல்லியது நான் சொல்லுவதைக் என்று

கேளாமல் மேலும் மேலும் பல்லைக் காட்டுகின்றாயே ’’

பரிந்து கூறியபடி பாயது.

பல்லின் வெண்மைபோல் உன் உள்ளமும் வெள்ளையா யுள் ளதே; நான் சொல்லுகின்றதை உணரவில்லையே என்ற குறிப் பும் கொனிக்கிருக்கிறது. காட்டு முல்லையும் கடல் முத்தும் இழிந்துபட கின்ற உயர்க்க பல்லை அவை காணவேண்டும் என்று கருகியதுபோல் பிரயாணம் உறுதி யாயது.

விளைவு உன்னுவாய் அல்லை; போத அமைந்தனை எவ்வளவு மன வேதனையோடு இந்த வார்க்கை வந்திருக் கின்றது. விளைவு ’’ என்றது. இங்கே பரம ரகசியமாய் உள