பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ம ன் 1479

வறிய வந்தது, விதியின் விளைவாய் விளைந்திருக்கிறது. என்ன

விளைவுகளே உன்னவில்லை ? யாதும் வெளிப்படையாகச் சொல்லா மல் கூடமாகக் குறித்திருக்கிருன்.

என்னுடன் வனத்துக்கு வருவதால் விளைகின்ற கொடிய கேடுகளை நீ சிறிதும் உனா வில்லை; உணர்ந்தால் வா அஞ்சு வாய்; உணயாமையால் துள்ளிக் குதித்துத் தடுக்காடி நிற்கின்றாய்! என்று எள்ளி மொழித்தான்.

டே ாத = செல்ல. அல்லல் ட இப் விளை வகை அறியாமல் உடன் செல்ல அமைந்தது தொல்லை வினைப் பயனே யாம் என்று சொல்லி வருக்கினன்.

மனைவியை உடன்கொண்டு சென்றால் அளவிடலரிய துயாங் கள் அடவியில் விளையும் என இராமன் கருகி யிருக்கிருன். பின்னே கிகழ்வன எல்லாம் அப் புனித வாக்கில் முன்னுற இவ் வண்ணம் மூண்டு வந்தன.

உத்தம உள்ளத்தில் உண்மை நிகழ்ச்சி ஒளிவிச நேர்ந்தது.

இன்ன விளைவு என்று மனித இயல்பின்படி தெளிவாகத் தெரியாது போயினும் மதியூகத்தால் பல எதுக்களைக் கொண்டு யூகிக்க நேர்க்கான்

சொல்லியும் கேளாமல் பிடிவாதமாய்த் தொடருகின்றாள் ஆகலால் இங்ாவனம் இடர்களைக் குறித்துக் காட்டிக் கடைகளே விரித்தான்.

எல்லை அற்ற இடர் தருவாய்!

என இறுதியில் சொல்லியது உடன் வருவதை உறுதியாகத் தடை செய்ய வந்தது. ‘நீ என்னேடு வனத்துக்கு வரின் எல்லை யில்லாத கொடிய துன்பங்கள் எனக்கு உளவாம். அங்கத் துயாங் களே விளக்கவேண்டும் என்று உனக்கு விருப்பமா ? ‘ என்று வெறுப்போடு விளம்பினன்.

இல்லாள் உடன்வரின் எல்லையில்லாத அல்லல்கள் வரும் எண்ணியது சொல்ல முடியாத மருமமாய்ச் சூழ்ந்திருக்கிறது.

தருவாய் என்னும் வினைச் சொல்லைப் பெயர்ச் சொல்லாக மாற்றின் அசோக வனத்தில் அடையப்போகும் அது யா r சுட்டிய படியாய்த் தொன்ரித்திருக்கின்றது.