பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1480 கம்பன் கலை நிலை

எல்லை யற்ற இடர் தரு வாய் உனக்கு உளதாம் என வரு வுரயை உணர்த்தித் தன்னுடன் வருவதைக் கடுக்க படியாம்.

எதிர்கால விளேவுகளை எண்ணுமல்ே தெய்வ கியதியாய் மேலே விளை வன வாக்கில் வெளியாகி யுள்ளன.

_

மனித சஞ்சாாம்இல்லாத கொடிய அடவிக்கு அழகிய இளவ ாசியை அழைத்துப் போவது மரியாதை அன்று, அகல்ை அவ மானங்கள் பல உளவ: ம்; என எ வரும் இயல் பாக எண்ன நேர்வர். அவ்வண்ணமே இவ்வண்ணல் எண்ணிச்சொல்லியிருப்பினும் ஊழ்

விகின விளைவுகள் உள்ளே ஆழ் வினேகளாய் அமைந்திருக்கின்றன.

‘எனக்கு எல்லையற்ற இடர் தரும்படி உடன் வருதல் 2l ?” க்கு நல்ல கா ? ‘ என இவ்வள்ளல் உறுத்திச் சொல்லவே சீதை மறுத்துப் பேசியது தனித்து கோக்கத் தக்கது.

கோகிலம் செற்ற கன்ன குதலையள் ‘ என்றது சனகியின்

இனிய மொழி நிலையை நினைவுறுத்தியது. கோகிலம்-குயில்.

அதிமது மான வாசகங்களே யுடைய அவள் பதியினிடம் பேசிய விநயமும் விக்ககமும் வெளியறிய வங்தன.

o உற்று கின்ற துயரம் இது ஒன்றுமே ! எற்று றந்தபின் இன்பம் கொலாம்

இக்கப் பேச்சைக் கொஞ்சம் கூர்ந்து நோக்குங்கள்.

பெண்மை மனம் பெரிதும் வீசுகின்றது.

நான் ஒருக்கி இருப்பது கான் உங்களுக்குத் துன்பம்.

ஒழிந்துபோல்ை இன்பம் போலும் ’’ என்று உை ாத்து கின்றாள்.

என்னைத் துறந்தபின்பு நீங்கள் பேரின்பம் பெற்று வாழ்வது எ னின் நான் உயிர் வாழ்க்து இருந்து ஊனம் புரிவது ஈனம்தான் என மனம் நொந்து கூறினுள்,

பிரிய முடியாமல் பிசியம் மீதுார்ந்து மறுகி கின்றவள் இங்ா னம் கடுமையாகப் பேசியது அவளது மன அறுதியையும் இன் ‘வுரிமையையும் வெளிப்படுத்தி கின்றது.

பெண்மைக் கன்மை பெருகி யுள்ள இப் பேச்சில் உண்மைக்

காதலும் பிடிவாதமும் ஊடுருவி யிருக்கின்றன.