பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1481.

இராமன் கானகம் போனது.

அருமை மனைவி இவ்வாறு கூறவே இராமன் மாறு வேறு பேசாமல் வனம் போக தேர்ந்தான். வீதியில் கடந்து செல்லவே. ஊர் எல்லாம் கொகித்து உருகித் துடித்தன. சிவிகை யூர்ந்து மதகளி ஏறிக் குவிகை வேங்கர் குழாம் கொழக் கவிகை நீழலில் செல்ல வுரிய செல்ல மகன் கால் நடையாய்க் கானகம் நோக்கி, எழுங்கதைக் கண்டு வானகமும் வருக்கி ஊனகம் கரைந்தது.

சீரை சுற்றித் திருமகள் பின்செல

மூரி விற்கை இளையவன் முன் செல

என்றமையால் முன்னும் பின்னும் சென்றவர் கிலைமை தெரிய வந்தது. கிருமகள் பின் வா ஒரு மகன் எகின்ை.

இராமன் முன்னும் சீதை பின்னும் இலக்குவன் இறுதியிலும் மருவிச் சென்றனர். தெரு முழுவதும் மறு.ெ மயங்கின.

கம்பியும் மனைவியும் கன்னே க் தொடர்ந்து வா இந் நம்பி அன்று நடந்துசென்ற காட்சி பரிதாப கிலையில் பெருகிஎழுந்தது.

காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ் ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்னுமோ ? உரிமையாளரோடு இராமன் வனம் போதலைக் கண்டபொ ழுது அயோத்தி மக்கள் அடைக்க துயரங்கள் உரையிட லரியன. யாராலும் சொல்ல முடியாத அல்லல்களை யுடையாாய் யாவரும் அலமந்து கவித்தனர். தேசம் முழுவதும் அவலஓசைகள் பாவி ஒடின. கவலைகளே எங்கனும் கலித்து கின்றன.

‘இன்னுயிர் இழந்த யாக்கை என்னத் -

துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும் பெருமகன் ஏவல் அல்லது யாங்கனும் அரசே தஞ்சம் என்று அருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்

பெரும் பெயர் மூதுார் பெரும்பே துற்றதும் :

(சிலப்பதிகாரம், 13) கோவலனை இழந்து வருக்கிய காவிரிப்பூம்பட்டினத்துக்கு இராமனைப் பிரிக்க அயோத்தியை இளங்கோவடிகள் இங்ங னம் உவமை காட்டி யிருக்கினர். அருந் திறல் என்றது அரிய திறலு

186