பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1482 கம்பன் கலை நிலை

டைய இராமனே. யாராலும் வெல்லமுடியாத அரிய பெரிய போர் விான் என்பதைப் போால் சுட்டி நீர்மையைத் துலக்கி யருளினர். பெருமகன்=தச கன். கஞ்சம்= எளிமை. *”

இாாமனது குண நலங்களை விளக்கி அவன் வனம் போன போது உலகம் பட்ட பாட்டை இப்படி உணர்த்தி புள்ளார். பெரிய பிரிவுத் துயர்கட்கு எல்லாம் இப்பெருமான் பிரிவு அரிய எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

தேரில் சென்றது. நாடு முழுவதும் கைந்து துடிக்க இாாமன் இவ்வாறு காடு போகவே ஊரிலுள்ள யாவரும் ஒருங்கே பின் தொடர்ந்தார். அனைவரையும் கின்றருளும்படி நன்றி கூறி வேண்டினன். யாரும் நிற்கவில்லை. நாங்களும் உடன் வந்து உங்களோடு வனவாசம் செய்வோம்’ என உறுதி கொண்டு மாங்கர் எல்லாரும் யாண்டும் தொடர்ந்து அடர்ந்த வாவே இராமன் மறுகினன். இனி நடந்து போக முடியாது என்று தெரிந்து சுமக்கிானே கோக்கி இாகக் தைக் கொண்டு வரும்படி குறித்தான். அவன் கொண்டுவந்தான். மூவரும் ஏறினர். கேர் விரைந்து சென்றது.

‘தன்னது ஆருயிர்த் தம்பியும், தாமரைப் பொன்னும், தானும் ஓர் தேர்மிசைப் போயினன் ‘ என்றமையால் இம் மான விான் அன்று வ ன ம் .ே ப ா ன கிலைமை காணல்ாகும். சனங்களும் தொடர்ந்து வந்தனர்.

இரவு தங்கியது. தென்திசை நோக்கி இரண்டு காக வழி இாகம் வக்கது. பொழுது அடைக்கது. அடையவே ஆங்கு ஒர் குளிர்பூஞ்சோலை யில் தங்கினர். மத்திரி மறுகி அயலிருக்கத் கம்பியும் மனைவியும் அருகுற இங்கம்பி உவந்திருந்தான்.

உடன் தொடர்ந்த மாந்தர் எல்லாரும் அயலிடம் எங்கனும் புடைசூழ்ந்து வளைந்து இடை வெளியின்றி அடர்த்து இக் கோமகனே கினேந்து பெருங் துயருடன் வருக்கி யுறைந்தார்.

வட்டம் ஒர் ஒசனை வளைவிற்றாய் கடு எட்டனே இடவும் ஒர் இடமிலா வகைப் புட்டகு சோலேயின் புறத்துப் போர்த்தென விட்டது குரிசிலே விடாத சேனேயே. (1)