பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1483

குயின்றிய குலமணி நதியின் கூலத்தில் பயின்றுயர் வாலுகப் பரப்பில் பைம்புலில் வயின்தொறும் வைகினர் ஒன்றும் வாய்மடுத்து அயின்றிலர் துயின்றிலர் அழுது விம்மினர். (2)

( ைதலமாட்டுபடலம்)

இளவரசு கங்கிய இடத்தைச் சூழ்ந்து சனங்கள் அன்று இாவு அடைந்திருந்த துயர கிலேகளை இதனுல் அறிந்துகொள்ள

லாம். துக்கக் காட்சிகள் பக்கம் எங்கும் படர்ந்திருக்கின்றன.

மந்திரியிடம் மொழிந்தது.

மாங்கர் யாவரும் இங்ாவனம் மறுகி யிருக்கவே எங்கல் இாங்கி கோக்கினன். இவரை விட்டு எப்படித் தப்பிப் டோ வது ? என்று எண்ணி உளைந்தான்.

நடு கிசியில் சுமந்திானே மெல்ல அழைத்தான். எங்களே இங்கிருந்து வெளியே கடத்தி விடவேண்டியது தும் பொறுப்பு. உமது மதியூகத்தை அதிசாதுரியமாக ஈண்டு உபயோகிக்கவேண் டும். கோைச் சிறிது அாம் தென்திசை நோக்கி கடக்கிப் பின்பு திருவயோத்திக்குக் கொண்டுபோம். அங்கத் தேரின் அடிச்சுவட்டைக் கண்டு நாம் மீண்டு ஊருக்குப்போய்விட்டோம் என்று கருதி எல்லாரும் விரைந்து மீள்வர். இச்சூழ்ச்சியை நீர் தாழ்ச்சியின்றிச் செய்தால் அன்றி நாம் இவரைக் கடந்து போக முடியாது.

‘’ பூண்டபேர் அன்பினுரைப் போக்குவது அரிது போக்காது ஈண்டுகின்று ஏகல் பொல்லாது , எங்தை நீ இரதம் இன்னே து.ாண்டினே மீள நோக்கிச் சுவட்டை ஒர்த்து என்னே அங்கே மீண்டனன் என்ன மீள்வர் இதுகின்னே வேண்டிற்று என்றான்.

ஈண்டு ஒர் வஞ்சனைச் சூழ்ச்சி செய்ய இர்ாமன் மந்திரியை வேண்டியிருக்கிருன். சக்திய சீலனை உத்தமன் இக் கிறம் கருதி ஞன். அவனது பெருங்கன்மைக்கு இது பொருந்துமா ?

தன் பால் அன்பால் உருகியிருக்கும் மக்களை இகமாகப் பிரிந்து போக விழைந்து காரிய சாதனையில் முனைந்து இப்படி ஒரு உபாய க்கைத் துணிந்து JYJ 5 L}_J நேர்ந்தான்.