பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1484 கம்பன் கலை நிலை

தாதை பணி செய்யக் துணிக்க தன் கடமைக்கு ( யூருகத் தொடர்கின்றமையால் அவரை அயல் ஒதுக்கிச் செல்ல இச் செயல் நிகழ்ந்தது

தாயரைத் தேற்றி கி.டித்திவிட்டான் ; கம்பியையும் மன்ை வியையும் தள்ளப் பார்த்தான் ; யாதும் முடியவில்லை ; எல்லாசை யும் கப்பி இருவருடன் ஒருவி வெளியே வந்தான் ; ஊரெல்லாம் வளைந்துகொண்டது; பாவியுள்ள இந்தப் பாசக் களையைக் கடந்து மேலே போகவேண்டும் ஆதலால் இாவில் இந்தக் காவு செய்யக் துணிந்தான் கருகியதை மக் கிளியிடம் குறித்தான்.

இவ்வுரையைக் கேட்டதும், சுமந்திரன் வருக்கினன். குடிகளைவிட நான் மட்டும் கொடிய பாவியா? கரும மூர்த்தி யான உன்னைக் கொடிய காட்டுக்கு ஒட்டும் பழியை நான் கட்டிக் கொள்ள வேண்டுமா ? அப்படியாயின், அந்தப் பாதகி கைகேசி யை விட சான் படுபாதகன் அல்லவா ? இங்கக் கொடுமையைச் செய்யும்படி எனக்குக் கட்டளை இடலாமா ? மங்கிரியும் மக்களும் எப்படியும் ஐயனைத் தேற்றிக் கொண்டு வந்து விடுவார் என்று எங்களை வையம் கம்பி யிருக்குமே !

“ நாற்றிசை மாந்தரும் நகர மாக்களும்

தேற்றினர் கொணர்வர் உன் சிறுவன் தன்னே என்று ஆற்றின அரசனே ஐய! வெய்ய என் கூற்றுறழ் சொல்லினுல் தொலைசெய்வேன் கொலோ ?-- என்று கண்ணிர் ததும்பக் கரைந்து மொழிந்தான். சுமங் திானது பரிதாப நிலை இங்கே பெரிதா புள்ளது. எனது அருமைக் கிருமகன் எங்கே ?’ என்று சக்கரவர்க் கி ஆவலோடு கேட்பரே !. அவர்க்கு யாது பதில் சொல்வேன் உள்ளதைச் சொன்னல் அவர் உயிர் போய்விடுமே ! என் செய்வேன் தெய் வமே ! என்று எங்கிக் கவிக் கிருக்கிருன்.

இங்ஙனம் அயர்ந்து கவிக்க அமைச்சனை இராமன் கயங் து தேற்றின்ை. மதியூகி யான அவனுக்கு இங்கே ஆறுதலாக அ.கி மேதையான இவன் உறுதிநலம் கூறியிருப்பது உணர்வு கலம் சாக்து உரிமை கனிந்துள்ளது.

H. H. அடக்கும் ஐம்பொறியொடு கரணத்து அப்புறம்

கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான்."