பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1485

என இராமனது மாட்சியை உணர்த்தியிருக்கும் இவ்வாக்கி யம் எணுகி கோக்க வுரியது. வால் உணர்வு = தத்துவ ஞான ம். அரிய கவ ஞானிகளுடைய யோகக் காட்சியில் உலாவும் பொருள் என இவன்து பாம கிலையை விளக்கியிருக்கிறார் அவதார மகி மையை அமையம்வாய்க்க போதெல்லாம் அறிவுறுத்தி வருகிரு.ர்.

உலகம் நலமுற இவ்வாறு உதித்திருக்கின்ற இவ்வுத்தமன் மந்திரியை நோக்கிச் சிங்தை தெளியச் சிலமொழிகள் புகன்றான்.

பிறத்தல்என்று உற்றபின் பெறுவ யாவையும் திறத்துளி உணர்வதோர் செம்மை உள்ளத்தாய்! புறத்துறு பெரும்பழி பொதுவின்று எய்தலும் அறத்திறம் மறத்தியோ அவலம் உண்டென. (1)

முன்புகின்று இசைகி.மீ.இ முடிவு முற்றிய பின்புகின்று உறுதியைப் பயக்கும் பேரறம் இன்பம்வந்து உறும் எனின், இனியதாய், இடைத் துன்பம் வந்து உறும் எனில், துறக்க லாகுமோ ? (3)

நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேருற மறப் பயன் விளைக்குறும் வன்மை அன்றரோ இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும் துறப்பிலர் அறம்எனல் சூரர் ஆவதே. . (3)

கான்புறம் சேறலில் அருமை காண்டலால் வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம் யான் பிறந்து அறத்தினின்று இழுக்கிற்று என்னவோ ஊன் துறந்து உயிர்குடித்து உழலும் வேலிய்ை ! (4)

வினைக்கரு மெய்மையன் வனத்துள் விட்டனன் மனேக்கரும் புதல்வனே என்றல் மன்னவன் தனக்கு அருங்தவம்; அது தலைக்கொண்டு ஏகுதல் - * * * எனக்கு அருந்தவம்: இதற்கு இரங்கல் எங்தை நீ. (5)

முந்தினை முனிவனே இறைஞ்சி முற்றும் என் வந்தனே முதலிய மாற்றம் கூறினே - -

எந்தையை அவைெடும் எய்தி ஈண்டு என சிந்தனே உணர்த்துதி என்று செப்புவாய். - (6)