பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1486 கம்பன் கலை நிலை

முனிவனே எம்பியை முறையில் கின்றரும் புனித வேதியர்க்கும் மேலுறைபுத் தேளிர்க்கும் இனியன இழைத்தியென் றியம்பி எற்பிரி தனிமையும் தீர்த்தினன் றுரைத்தி தன்மையால். (?)

வெவ்வியது அன்னையால் விளைந்தது ஈண்டொரு கவ்வை என்று இறையும்தன் கருத்தின் கோக்கலன் எவ்வருள் என்வயின் வைத்த தின் சொலால் அவ்வருள் அவன்வயின் அருளு கென்றியால் (8)

வேண்டினன் இவ்வரம் என்று மேலவன் ஈண்டருள் எம்பிபால் நிறுவி ஏ கினே

பூண்டமா தவைெடும் கோயில் புக்கெனது ஆண்டகை வேந்தனே அவலம் ஆற்றிப்பின், (9)

ஏழிரண் டாண்டு நீத்து ஈண்ட வந்துனேத் தாழ்குவன் திருவடி தளரல் ஈண்டெனச் சூழிவெங் கடகளிற் றரசற் சொல்லிப்பின் வாழிமாதவன் சொலால் மனம் தெருட்டுவாய். (10)

முறைமையால் எற்பயங்து எடுத்த மூவர்க்கும் குறைவிலா என்னெடு வணக்கம் கூறிப்பின் இறைமகன் துயர்துடைத்து இருத்தி மாடென்றான் மறைகளே மறைந்து போய் வனத்துள் வைகுவான். (11) (தைலமாட்டு படலம், 28-38)

இராம வாசகமாய் வந்துள்ள இந்தப் பாசுரங்களை ஆழ்த்து படித்துப் பொருள் நலங்களை ஒர்ந்த சிக்கிக்கவேண்டும். புனித உள்ளத்திலிருந்து அதிமதுரமான அரிய கரும ஊற்றுகள் ஈண்டுப் பொங்கி யிருக்கின்றன. மனித சமூகம் மாக்தி மகிழ என்றும் இவை பாந்து சாந்து எவ்வழியும் இதம் புரிந்தருள் கின்றன.

1. பிறவியில் சுகமும் துக்கமும் விாவி வரும். பிறக்க உயிர் கள் வினேப்போகங்களை நுகர்ந்த வருகின்றன. அங் நகர்ச்சிக் திறங்களை மதிமானை ர்ே நன்கு உணர்ந்திருக்கிறீர் , யாண்டும் எவ்வழியும் மனிதன் கருதி ஒழுக வேண்டிய இனிய உறுதி தலம் தரும நெறியேயாம். அல்லல் நேர்ந்தபொழுது அஞ்சி அகனே நீக்குவதற்காக முறை கடந்து செல்லல் பழியும் பாவமும் ஆய் இழிவே பயக்கும். அறக் கிறம் மறந்தவர் அழிக்கு படுவர்.