பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1492 கம்பன் கலை நிலை

fi ,'AD நெறியில் உயர்ந்து இசை திசை பாப்பி என்றும் ஒளி மிகுந்துள்ள மனுக்குலம் எ ன்னல் இழுக்கடைக்கது என்னும் ஒரு பழியை நான் சுமக்க வேண்டுமோ ? ’’ என அமைச்சனிடம் இப்படி வினவி யிருக்கிருன்.

மந்திரச் சூழ்ச்சி மாத்திரம் அன்று, நல்ல விாக் கிறலும் வாய்ந்துள்ள ர்ே சூாக்கனம் துறந்து எனது பிரிவு குறித்து வருந்துவது பெரிதும் நகையாகின்றது.

5 சொன்ன சொல் மாரு மல் சத்திய க்கைக் காப்பாற்றும்

பொருட்டுக்க ான் பெற்ற அருமைப் புதல்வனேக் காட்டுக்கு அனுப் பினன் என்பது உமது மன்னர் பிரானுக்கு அரிய கவமாம்; அங் தக் கட்டளையைத் தலைமேல் கொண்டு நான் கானகம் போகுதல் எனக்கு ஒரு பெரிய கவமாம்; உம்முடைய சக்காவர்த்தியும், அவ்வுக்கமனுடைய மகனும் சக்கியசீலாாய்த் கருமம் பேணி ஒழுகுவதை கினைந்து நீர் உவந்து கொள்ள வேண்டும்.

எந்தை நீ இதற்கு இரங்கல் என மக்கிரியைக் கேற்றி யிருக் கும் மாதிரியைப் பார்க்க. எங்கை என்றது மரியாதை வாசகம். தனது அருமைக் கங்கையின் உரிமைத் துணைவன் ஆதலால் உறவு கனிய உரைத்தான்.

இவ் வனவாசம் எனக்குப் புகழும் பெருமையும் தரும்; இதில் மறுகி உளையாமல் உறுதியாய் இரும் என்று உள்ளம் ஆற்றினன். மேலும் சொல்லினுன்

6. இங்கிருந்து கிரும்பி நீர் அயோத்தியை அடைக்கவுடன் வசிட்டரை வணங்கி கிலைமையை உரைத்து, அவருடன் சென்று தங்கையாரைக் கண்டு நான் திசைநோக்கி வணங்கிய காகச் சொல்

அம். என்னே கினேந்து வருங்காமல் உறுதிகூறித் தேற்றி யருளுக.

  • 7. என் கம்பி பாகனே எல்லாரும் ன் கு கவனித்துக் கொள்ள வேண்டும். வஞ்சமும் குதும் பாதும் அறியாக புனித நெஞ்சினன். இனிய பண்பினன். அப்பெருங் ககையாளனை யாவ ரும் உரிமையுடன் உவந்து பேணி வர வேண்டும்.

8. அவனுடைய காயால் எனக்கு நோய் விளைக்கது என்று எண்ணி யாரும் அவனிடம் மாறுபடலாகாது. என்பால் எப்படி அன்புகொண்டு மதித்து மரியாதை செய்து வருகிறீர்களோ அவ்