பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1491

அரிய மகிமைகள் யாவும் உரிமையுடன. உதவி மனடகைக்கு என்றும் இன்பம் புரிந்து வருதலால் அறம் இவ்வாறு வியந்து போற்றப் பெற்றது.

“Virtue was the only path to true glory” (Goldsmith)

அறம் ஒன் றே உண்மையான மகிமைக்கு வழி ’’ எனக் கோல்டுஸ்மித் என்பவர் சொல்லி யுள்ளார்.

o

எங்காட்டிலும் எவரும் அறக்கைப் பொன்னே போல் போற்றி வருகின்றனர். இங்காட்டவர் முன்னுள் இதனைப் பேணி வந்திருக்கும் முறை பெரிதும் வியப்பாய்ப் பேருவகை கரு கின்றது. அறக்கைக் கடவுள் ஆகவே கருதி யிருக்கின்றனர்,

கரும நெறியில் நம்மவரின் இந்நாள்கிலை கொடிய பரிதாபமா யுள்ளது. நினைக் கால் நெஞ்சு வேகின்றது. பெரிய மனிதன் என ஒரு உருவையாவது எண்ணி மகிழ இடமில்லாமல் மண்மூடி யுள்ளது. எவரும் கண் மூடிகளாய்க் கவிழ்ந்து படுகின்றனர்.

கரும பூமியான இதில் பழைய பண்புகள் சிறிதேனும் படிங் த அருமை மக்கள் பெருமையாகப் பிறக்க வேண்டும்.

“Our age yields no great and perfect persons.” ‘பூசணமான உயர்ந்த மனிதரை கம்காளில் காணுேம் ‘என அமெரிக்க நாட்டை கினேந்து எமர்சன் இங்ாவனம் இங்கி யிருக் கிறார். செல்வ நிலையில் சிறந்து பல்வகை வளங்களும் மலிந்துள்ள அக் தேசத்தில் கரும கலம் கனிக்க உத்தமமான ஒரு மனித

யே அப் புலவாது சிக்கம் துருவித் தேடி மறுகி யுள்ளது.

செல்வம் வலி முதலியவற்றால் மட்டும் ஒரு நாடு சிறங்க மதிப்பை அடைந்து விடாது; தரும வீரரான நல்ல புண்ணிய சீலர்களாலேயே அது கண்ணியம் பெறுகின்றது.

பிறந்த நாட்டுக்கும் பெருமை கருகின்ற அக்ககைய உ க்கம கருமத்தை எவ்வழியும் போற்றி ஒழுக வேண்டும் என இராமன் சாம்மி அருளின்ை. உக்கமன் உரை உறுதி நலமுடையது.

4. வனவாசம் கடினம் என்று கருதி மனம் மாறி நான் கரும நெறி கவறின், பாம்பசையாக உயர்ந்த புகழுடன் விளங்கி வருகின்ற எனது அசச கடிக்கப் பெரிய பமியாம்.

‘யான் பிறந்து அறத்தின் கின்று இழுக்கிற்று என்னவோ? ‘