பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1490 கம்பன் கலை நிலை போயினும் அவ்வுயிர் கண்ணியம் மிகுந்து பேரின்ப நிலையில் பெருகி யிருக்கும்.

உயிரை உயர்த்தி, IT வ்வழியும் மதிப்பும் மாண்பும் பெருக்கி, என்றும் இன்ப கலங்களை அருளிப் பண்பு புரிந்து வருதலால் அறம் உயிரினும் சிறந்த காய் உயர்ந்து கின்றது. உயிர்க்கு இனி மையாய் உதவி அருளுதலால் அறத்தை உயிரினும் ஒம்புக என உணர்த்தி யருளினன்.

அறம் உடையவன் எவனே அவனே கன் உயிர்க்கு உறுதி யாய் இனிமை செய்தவனுகின்றான்; அதனே இழந்தவன் எல்லாம் இழந்தவனுய் அல்லலை விளேத்து அழிகிலேயை அடைகின்றான்.

தருமம் ஒருவனிடம் இல்லையாயின் அகில உலகங்களையும் உடையயிைனும் அவன் அவமே அழிந்து படுகின்றான்.

“For what is a man profited, if he shall gain the whole world, and lose his own soul ?” (Bible.)

உலகம் முழுவதையும் அடைந்தாலும் தன் உயிரைப் பழு துபடுத்தின், மனிதனுக்கு அகனுல் யாது பயன்?’ என ஏசுநாதர் அருளியிருக்கும் இக்க அருமை வாசகம் ஈண்டு அறியத் தக்கது.

இன்னுயிர்க்கு இனிய துணேயாய் மன்னி யுள்ள அறத்தை என்ன நிலையிலும் மனிதன் இனிது பேண வேண்டும் என்னும் புனித டோகனே இங்கே பொலிவு செய்து கின்றது. ஈாம் கனிக்க இந்த கரும உபதேசத்தில் குசரை ச் சுட்டியது, சொல்லியவன் வில்விசன் ஆதலால் அவ் வுள்ளியல்பு வெளியே துள்ளி வந்தது

போர் விா னிலும் தரும விானே மிகவும் சிறந்தவன்.

மனவலியுடைய அவன் அரும்பாடு பட்டுச் சில வெற்றிகளை அடைவன்; ஆன்ம பலமுடைய இவன் யாதும் வருங்காமல் எல்லா வெற்றி நலங்களையும் எளிதே பெறுவன்.

அரிய வி. நலங்கள் யாவும் அறக்கில் மருவி யிருக்கின்றன. “Virtue is bold, and goodness never fearful”

(Measure for Measure, 3-1.)

  • தருமமே தைரியம், நல்லது யாண்டும் அஞ் சாது ‘’ என

ஆங்கிலக் கவிஞராகிய ஷேக்கிஸ்பீயர் இங்கனம் கூறியிருக்கிரு.ர்.