பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1489

இறப்பினும் திருஎலாம் இழப்ப எய்தினும் துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே

குசர்களுக்கு இலக்கணம் வகுக்கிருக்கும் இத்தீசமொழிகள்

யாரும் சிக்கிக்கத் தக்கன. இவ்வகையில் பேரெடுக்க வேண்டும்.

அறத்தின் பெருமையை வலியுறுத்த வங் த விர மகன் இப்ப டிப் பேசி யிருக்கிருன். போர் விாக்திற்கே பிறந்தவன். விச தேவகையாய் விளங்கி யுள்ளவன். கனக்குத் தனி உரிமையான அவ் விாக்கினும் கருமக்கையே அருமையாக இங்கே அவன் வியந்து கூறி அதன் மகிமையை வெளிப்படுத்தி புள்ளான்.

அவனது விாம் எல்லாம் எவ்வழியும் அறக்கைப் பாது காக்கவே அமைந்திருக்கின்றன. விாமூர்த்தி என்பதினும் தரும மூர்த்தியாக வே இவன் யாண்டும் நீண்டு ஒளி விசி யுள்ளான்.

கருமத்தை இவன் கருதிப் பேணி யிருக்கும் தன்மையும் திண்மையும் கருமங்கள் எங்கனும் கனிந்து கிற்கின்றன.

உயிர் போக வரினும்,அரிய பெரிய செல்வங்களை எல்லாம் ஒருங்கே இழக்க நேர்ந்தாலும் கலங்காமல் கின்று அறத்தைப் பாதுகாக்க வேண்டும். அங்கனம் காப்பவரே அதிசூார் என இவ் விாநாயகன் விதி கூறியுள்ளான். அறத்தை இவன் மதித் திருக்கும் மகிப்பும் ஆர்வமும் இங்கே பார் அறிய வந்தன.

‘அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி; அஃது உறுதி ’’

- (கிட்கிங் அரசி, 35.) எனப் பின்னரும் பேசி யிருக்கிருன். இன்னவாறே பல இடங்களிலும் கரும கிலையை வலியுறுத்தி இக் கருமவீான் கரும சீலய்ைத் தழைத்து கிற்கின்றன்.

மனிதனுக்கு உயிரினும் சிறந்த பொருள் யாதும் இல்லை; அது அருமை மிக வுடையது; அக்க அரிய உயிரை இழப்பினும் அறத்தை இழக்கலாகாது என்றமையால் அதன் பெற்றியும் பெரு மையும் உய்த்துனாலாகும்.

தருமம் உயிர்க்கு உயிாய் ஒளிசெய்து வருகின்றது; அஃது

இல்லையாயின் ஒளி அற்ற விழிபோல் உயிர் இழிவுறுகின்றது.

பாவி ஆயபின் ஆவியால் யாது பயன்? புண்ணியம் படிந்து இறந்து

187 -