பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1488. கம்பன் கலை நிலை

சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தினு உங்கு. ஆக்கம் எவனே உயிர்க்கு * (குறள், 31)

அறத்தினுாஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

மறத்தலின் ஊங்கிலலை கேடு. (குறள், 32)

இந்த அருமைக் கிருமொழிகளின் பொருள் நலங்களை மருவி நம் கவிகள் இங்கு மெருகேறி வந்துள்ளன.) -

கருமமே உயிர்க்கு உறுதித் துணை. அது என்றும் அழி யாது கின்று எவ் வழியும் கிவ்விய மகிமைகளை விளைத்துப் பேரின்பம் பயங்துவரும். o

இசை கி.மீ இ= கீர்த்தியை நிலை கிறுத்தி. பின்பு என்றது எடுத்த உடம்பு மறைந்த பின்னர் அடுத்த கிலையைக் குறிக்கது. தன்னைச் செய்த உடம்பு அழிந்து போயினும் அவ்வுயிர் புகுந்த இடம் எல்லாம் தொடர்ந்து கின்று பலவகையான இன் பாலங்

களைத் தருமம் அதற்கு உவந்து உதவுகின்றது.

இத்தகைய அரிய அறத்தை மனிதன் யாண்டும் உறுதியா கக் கருதிச் செய்யவேண்டும். என்ன அல்லல்கள் தேர்ந்தாலும் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் கரும நெறி தவறலாகாது.

3. விாம் என்பது எது போரில் ஏறி எதிரிகள் ஏவுகின்ற படைகளுக்கு அஞ்சாது கின்று அடுசமர்ஆற்றி வீறுடன் வெற்றி பெறுவதே வீரம் என உலகம் தேறி யுள்ளது. உண்மையான வியம் அது அன்று. பரிபூசணமான உயர்க்க விாம் அகனினும் வேறு ஒன்று உள்ளது என இவ் வீர மகன் விளக்கி யிருக்கும் நீர்மை கினைந்து சிந்திக்கத் தக்கது.

நிறப்பெரும் படைக்கலம் என்றது வேல் வாள் அம்பு முத லிய ஆயுதங்களை. நிறம் இாண்டனுள் முன்னது ஒளி, பின்னது மார்பு.

‘நிறத்தின் நேர் உற மறப் பயன் விளைக்குறும் வன்மை ‘ என்றது விசத்தின் பான்மையை விளக்கி கின்றது. வேல் அம்பு முதலிய கூரிய படைக்கலங்கள் மார்பு நேரேவரினும் மனம் கலங் காமல் எதிர்ந்து போர்புரியும் வி. க்கை வரைந்து காட்டினன்.

இங்கப் போர் வன்மை ஒர் வீரம் அன்று. இதனினும் ஒர்

வன்மை உள்ளது. அதுவே உண்மையான உயர்ந்த விாமாம்.