பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1494. கம்பன் கலை நிலை

கதாநாயகனது உண்மை கிலையையும், கரும விளைவையும், காரிய சாகனேயையும் அருமையாக இவ்வாறு அறிவித்திருக்கிரு.ர்.

தந்தையைத் தேற்றி எல்லாவற்றையும் கவனித்துக் கொள் ளும்படி மந்திரியிடம் இங்கனம் இராமன் கூறவே அவன் உள்ளம் உருகி உளைந்து கொந்து மறுமொழி கூருமல் மறுகி கின் முன்.

ஊழ்வினை வசத்து உயிர் நிலை என அம் மதி மான் தேறி அதன் பின்பு சீதையை வனங்கினன். நாயகனுடன் காட்டுக்குக் தொடர்கின்ற அப் பெண்ணாசியைத் கொழுது விடை ெ |அங் கால் அந்த அமைச்சனிடம் அவள் சில சொல்லி விடுத்தாள். என்ன சொன்னுள் ?

அன்னவள் கூறுவாள் அரசர்க்கு அத்தையர்க்கு என்னுடை வணக்கம்முன் இயம்பி, யானுடைப் பொன்னிறப் பூவையும் கிளியும் போற்றுகென்று உன்னும்என் தங்கையர்க்கு உணர்த்து வாய்என்றாள். (1) தேர்வலான் அவ்வுரை கேட்டுத் திங்கு றின் யார்வலார் உயிர்துறப்பு எளிதன்றே எனப் போர்வலான் தடுக்கவும் பொருமி விம்மின்ை சோர்விலாள் அறிவிலாத் துயர்க்குச் சோர்கின்றன். (2) இங்கே ஒரு உருக்கமான உணர்வுக் காட்சி சித்திர வடிவில் விசித்திய மாக விளக்கப் பட்டுள்ளது. அ.கி துட்பமான நாடக நிலையில் நிகழ்ச்சிகள் நேர்ந்திருக்கின்றன.

காட்டுக்குப் போகின்ற சிதை நாட்டில் உள்ளவர்களுக்குக் தனது நன்றியறி கலையும் விருப்பத்தையும் உடன் வங்க மந்திரி யிடம் சொல்லி விடுகின்றாள் என் மாமாவையும், மாமிமாபை

யும் நான் தொழுது வணங்கிய காகச் சொல்லும் ”

என முதலில் உாைத்தாள். அதன் பின் கான் வளர்த்து வங்க கிளியையும் பூவையையும் இனிது பாதுகாத்து வரும்படி கன் கங்கையரிடம் கூறுமாறு குறிக் கருளினுள் கங்கையர் என்றது ஊர் மிளை,

மாண்டவி, சுருத கீர்த்தி என்னும் மூவாை.

த சாதனை மாமன் என்னுமல் அரசர் என்றது மரியாதைக் குறிப்பைக் காட்டியது கன் கர்யகனுக்கு வாவுரிய அரசு கிலை திரியாமல் முகி பவரிடமே காயகமாக கிலைத்திருக்கும் கிலைமை கெரிய வந்தது. முதலில் குறிக்கது அவனது கலைமை கரு கி.