பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1495

அத்தையர் என்றதில் கோசலை முதலிய மூவரும் அடங்கி யுள்ளனர். தன் கணவனுக்கு இடர் இழைத்தவள் எனக் கைகேசி யிடம் யாதொரு மாறுபாடும் கருதாமல் உரிமை செய்திருப்பது இவளது மனப்பண்பையும் பெருந்தகவையும் உணர்த்தி கின்றது. முதலில் உாைக்கதைக் கேட்ட பொழுது உவந்து கின்ற மக்கிரி இறுதியில் சொன்னதை கினைந்துகினேந்து நெஞ்சம் துடித்

கேட்டும் நான் சாகாமல்

தான். இக்க வார்க்கையைக் காதில் நிற்கின்றேனே என்று கவித்தான்.

திங்கு உறின், யார்வலார் உயிர்துறப்பு எளிது அன்றே : பொறுக்க முடியாக கொடிய துயரம் நேரின் இறந்து விடுதல் நலம் என்று எண்ண வரும், வரினும் எண்ணியபடியே உ யி ர் போகாமல் பகைத்து கிற்கும் பரிதாப நிலையை இது உணர்த்தி யுள்ளது. பொருமுதல் = எங்கி அழுதல்.

தற்கொலையை விரும்பியும் சாக முடியாமல் மறுகி அலமரு கின்ற கொடிய மறுக்கத்தை மருவி கின்ற மத்திரி பொருமி நொந்து கண்ணிர் சொரிந்து காைந்து கின்றான்.

இராமன் ஆற்றிருன்; சோகத்தின் குறிப்பை யூகித்துணர்க்க அக்கோமகன் கடுத்தும் அமைச்சன் ஆற்ற முடியாமல் அலறி அழுதான்.

போர்வலான் தடுக்கவும் பொருமி விம்மினன்.

சுமந்தி ன் கண்ணிர் சொரிந்து விம்மி விம்மி அழுவதையும், இராமன் அவனைக் கை அமைத்து ஆற்றிக் கேற்றும் காட்சியை யும் இங்கே பார்த்துப் பரிவு கூர்கின்றாேம்.

தேர்வலான், போர்வலான் எனச் சுமந்திரனுக்கும் இராம

அக்கும் முறையே பேர் வைத்துக் கவி அவர் தம் சீர்துலக்கி யிருக்கிறார் சொல்லிலேயே உள்ளங்கள் உணரப்படுகின்றன.

தேர் ஊர்தலிலும், காரியங்களை ஆராய்ந்து தேர்தலிலும் மிகவும் வல்லவன் என்பதைப் போல் அறிகின்றாேம்.

அவ் வல்லாளனை இவ்வில்லாளன் ஆற்றியும் அவன் ஆரு மல் அழு கிருக்கிருன். அவ்வளவு பெரிய மதிமான் விம்மி அழும்படி

யான துன்பம் இங்கே என்ன நேர்ந்தது ஒர்ந்து காண்க.