பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1496 கம்பன் கலை நிலை

அரசர்க்கும் அத்தையர்க்கும் என் வணக்கத்தைச் சொல் லுக என்ற அளவில் சானகி நிறுத்தியிருக்கால் அமைச்சன் அழு திரான்; நான் வளர்த்த கிளியை என் கங்கையசைப் பாதுகாத்து வரும்படி சொல்லும் என்ற போதுதான் அவன் உள்ளம் உருகி. அழுதான். அழுகை துழைபுலைேடு கழுவி எழுந்தது.

தனது நாயகன் மணிமுடி துறந்து அரச பதவியை இழந்து கொடிய கானகம் போக நேர்ந்துள்ளான். எவ்வளவு பெரிய துன் பம் இது ! உலகம் எல்லாம் உயிர் போன உடல் போல் துயரு முத்து துடிக்கும். இக் கருணத்தில் நிலைமையை ஒன்றும் உணமா மல் யாதொரு கவலையும் இன்றி, பூவையும் கிளியும் போற்றுக’’ என்றாளே ! என்ன பிள்ளைமை உள்ளம் ! எத்துணைப் பேதைமை கெஞ்சம் ! கள்ளம் கபடு காணுமல் உலகம் யாதும் தெரியாமல் உள்ள மெல்லியலான இந்த இளவரசி பொல்லாத காட்டில்போய் எப்படி வாசம் செய்வாள் இவ்வுத்தம பக்கினிக்கு இத்துணே இடர் தேர்ந்ததே ‘ என்று இவளது பேதைப் பெண்மைக்கு

இாங்கி அம் மேதை விம்மி அழுதான்.

சோர்விலாள் அறிவு இலாத் துயர்க்குச் சோர் கின்றா ன் ‘

தேர்வலான் பொருமி விம்மியதற்குக் காரணம் இறுதி அடி யில் இவ்வாறு அறிய வந்தது. அறிவிலாத் துயர் என்றது கனவ இறுக்கு நேர்ந்துள்ள துன்ப நிலைகள்ை யாதும் உணராது கிள்ளே மேல் உள்ளம் செலுத்திய அவ் வெள்ளைமையை கினைந்து.

வஞ்சனை சூது யாதும் அறியாக இப்பேதைப் பெண்ன சிக்கா இத் தீது வர வேண்டும் ! தெய்வமே ! a காைந்து உருகி யிருக்கிருன். அவன் விம்மி அழும் காசனத்தை

என்.று மந்திரி மன ம்

துண்மையாக அறிந்து கொண்டமையால் இராமன் அவனே ஆற்றி யருளினன். குறிப்பறிவுகள் ஈண்டு உருக்கமாய் உலாவி யுள்ளன.

அதன் பின் சுமத்திான் இலட்சுமணனிடம் விடை பெற விழைந்து பரிந்து நோக்கினன். எதாவது சொல்ல வேண்டிய திருந்தால் சொல்லி யருளுக ‘ என்னும் குறிப்போடு நோக்கிய அம் மகிமானிடம் இளையவன் பேசியதில் சினமும் வெறுப்பும் செறிந்து கின்றன. நேர்ந்துள்ள கிலைகளை கினைந்து நெஞ்சம் புழுங்கி

யுள்ளமையால் அப்புழுக்கங்கள் இங்கே வெளிப்பட லாயின.