பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1497

உரைசெய்தெம் கோமகற்கு உறுதி ஆக்கிய தரை கெழு செல்வத்தைத் தவிர மற்றாெரு விரைசெறி குழலிமாட்டு அளித்த மெய்யனே a அரசன் என்று இன்னம்ஒன் றறையற் பாலதோ ? o (1) கானகம் பற்றிகற் புதல்வன் காயுணப் போனகம் பற்றிய பொய்யின் மன்னர்க்கு இங்கு ஊனகம் பற்றிய உயிர்கொடு இன்னும் போய் வானகம் பற்றிலா வலிமை கூறென்றான். (2) மின்னுடன் பிறந்தவாட் பரத வேங்தற்கு மன்னுடன் பிறந்திலேன் மண்கொண் டாள்கின்ற தன்னுடன் பிறந்திலேன் தம்பி முன்னலேன் என்னுடன் பிறந்த யான் வலியன் என்றியால். (3)

இந்த வார்த்தைகளி லிருந்து இலக்குவ னுடைய உள்ளக் கொதிப்புகளை காம் உணர்ந்து கொள்ளுகின்றாேம். கசாகன் மேல் இவன் மூண்டுகிற்கும் கோபதாபங்களும் ஆங்காரமும் மிக நீண்டு கிற்கின்றன. வெறுப்பெல்லாம் துனேவன் குறிப்பில் விளைந்தன.

எம் கோமகனுக்கு உறுதியாக உரிமைசெய்த அாசை மாற்றி வேறொருக்திக்குக் கொடுத்த அந்தப் பெரிய சத்தியவானே o அாசன் என்று கருதி கான் ஒன்று உரைசெய்ய வேண்டுமோ ?

அருமையான இனிய கலைமகன் காட்டில் போய் காய் கிழங்குகளை உண்டு கிரியத் தான் அரண்மனையில் அமர்ந்து இாாச போகங்களை நுகர்ந்து உல்லாசக் களியாடல்கள் புரிகின்ற அவ் வல்லாளன் இன்னும் உலகில் பல்லாண்டுகள் வாழ வேண்டும்.

பு:கல்வன் கானகம் போன போதே ஆன் இ ஆ ப 31 உயிர் இl TஒT rt ---

கம் போகாமல் இருப்பது அரிய பெரிய ஒரு அதிசயமே யாகும்.

அமைச்சரே அக்கப் பாக மகாராசாவுக்கு நான் இனி “என்ன சொல்ல வேண்டும் ? அவர் பெரிய சக்காவர்த்தி ; சிறிய வன்ை நான் அவருக்கு உரிமையாக உாை செய்ய உரிய அரிய காரியம் யாக உள்ளது? ஆயினும் சில சொல்லுகின்றேன். : நான் ஒருவரோடும் பிறந்திலேன் ; கன்னம் தனியாகவே பிறந்திருக் கிறேன். யாரும் எனக்குத் துனேயில்லை ; ஆயினும் , எவரையும் வெல்ல வல்ல பெருவலியுடையேன் என்பதை மட்டும் அவரிடம்

1 8