பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1498 கம்பன் கலை நிலை

போய் உறுதியாகச் சொல்லும் என்று சொல்லி கின்றான் உள்ளக் கடுப்பும் மறுக்கமும் உாையில் மிடுக்காய்த் துடித்து கிற்கின்றன.

இாாமைேடும் நான் பிறக்கவில்லை என்பான் மன் உடன் பிறந்திலேன் என்றான். உண்மையாகவே நான் கூடப்பிறந்தவனு யிருந்தால் இந்த அண்ணன் இப்படி அவம் அடையப் பார்த் திருப்பேன? என்னைத் கம்பி என்று அந் நம்பி எண்ணியிருந்தால் உரிமையான எனது பணிவிடைகளை ஏற்.ணுக்கொள்ளாமல் அடக்கி ஒடுக்கி அயல் விடுத்திருப்பாமா; எதோ ஒரு அகாதிப்பயல் என்று அப்பெருமான் என்னைப் பாாமுகம் செய்துள்ளார் ; நான் ஒரு

பயன் அற்ற பகர் ’’ எனப் பரிசுபிக் திருக்கிருன்.

இவனது உள்ளமும் உணர்ச்சியும் அண்ணனுக்கு யாதும்

உதவி செய்யவில்லையே என எங்கி எங்கும் துடித்துள்ளன.

மண் கொண்டு ஆள்கின்ற தன் எனப் பாதனை இகழ்ச்சிக் குறிப்போடு சுட்டியிருக்கிருன். தம்பி என்றது. சத்துருக்கனே.

முன்னவர் இருவர்; பின்னவன் ஒருவன். உடன் பிறப்பாள ாாய் உரிமை அமைந்துள்ள இவரை இங்கே இடை ஒதுக்கியது மன வெறுப்பினல் தேர்ந்தது. பண்பு நிறைந்த வாஞ்சைகள் பரிசு குலைந்து வரிசை சிதைந்திருக்கின்றன.

தலைமையான தமையனது கிலைமையிலேயே நெஞ்சு பறி போய் வெஞ்சினமடைந்து இங்கனம் கொந்து பேசினன்.

என் உடன் பிறந்த யான் வலியன் என்றது விச உணர்ச்சி ததும்பித் தன்னம்பிக்கை கழைத்துக் கருக்கு மீறி வக்கது.

‘பா தேசிப் பயலாய்த் தனியே காட்டுக்குப்போயிருக்கிருன் என்று எளிதாக எண்ணித் தன் படை பண்டாாங்களுடன் வந்து அங்கே இடையே வளைந்தாலும் நான் ஒருவனே அனைவரையும் அடியோடு வென்று தொலைப்பேன் என்பதைப் பரதன் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் ’’

தான். சொல் எல்லாம் சோக வேகத்தில் அள்ளி வருகின்றன.

என இங்ாவனம் உமைத்துவிடுத்

மூத்தவனுக்கு இடையூறு நேர்த்தது முதல் இளையவன் உள் ளத்தில் கொதிப்பும் கோபமும் மண்டி யுள்ளமையால் பேசத்