பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1499

தொடங்கிய போதெல்லாம் வெறுப்பும் விராவேசமும் விாைக்து எழுகின்றன. அவனுடைய குறிக்கோள்கள் கூர்ந்து கோக்கத் தக்கன.

இவ்வாறு கூறவே கம்பியை இராமன் அன்புடன்கோக்கினன்; ‘சீரிய அல்லன செப்பல்” என நீர்மைததும்பஉரைக் கான்; அவன் அடங்கி கின்றான் இனமும் சினமும் மனமும் இங்கே அறிய வுரியன.

சுமந்திரன் வணங்கி விடைபெற்று மூவசையும் மறுகி மறுகி நோக்கி உருகிவந்து தேரில் ஏறி அண்ணன் கூறிய வண்ணமே யாரும் அறியாவகை அதிசாதுரியமாக அதனை ஒட்டிச்சென்றான்.

கூட்டினன் தேர்ப் பொறி, கூட்டிக் கோல்முறை பூட்டினன் புரவி, அப்புரவி போம்நெறி காட்டினன், காட்டித்தன் கல்வி மாட்சியால் ஒட்டினன் ஒருவரும் உணர்வு ருமலே.

அன்றிாவுதேர்வல்லான் ஆண்டிருந்து தோைமீண்டுகொண்டு போயிருக்கும் சீர்மையை ஈண்டு நாம் கூர்மையாக நோக்கி வியக் கின்றாேம். புரவி பூட்டி, விாவி நீட்டிக், காவு காட்டி, இாதம் ஒட்டிச் சென் முள்ள வி. கினைப் பாட்டில் படித்துப் பார்க்க.

இங்ாவனம் அவன் போகவே இடையாமத்தில் மனைவியையும் தம்பியையும் உடனழைத்துக் கொண்டு யாதொரு அரவமும் கேளாகபடி மெல்ல நடந்து இராமன் கானகம் கோக்கிப் போயி ன்ை போன கிலைமை ஞான மணம் கமழ்ந்து ஊனும் உயிரும் உருகி யுனா உறுதி கலம் பெருகி கின்றது.

தையல்தன் கற்பும் தன்தகவும் தம்பியும் மையறு கருனேயும் உணர்வும் வாய்மையும் செய்யதன் வில்லுமே சேம மாக்கொண்டு ஐயனும் போயின்ை அல்லின் காப்பனே. வனம் போனவரை வரைந்து காட்டியிருக்கும் இது எவரை யும் கினைந்து சிந்தித்து கிலைமைகளை உணர்ந்து கொள்ளச் செய் ன்ெறது. கதை நிகழ்ச்சியில் அரிய காட்சிகள் பெருகி மிளிர் கின்றன.

அல்லின் காப்பண் என்றது நடுச் சாமத்தை. அல்=இாவு: