பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1500 கம்பன் கலை நிலை

காப்பண் = நடு. தொடர்ந்து வந்துள்ள நகா மாங் காை இடை பொதுக்கி அயலே கடந்துபோகக் கருதினமையால் இாவிடையே காவாக எழுந்து போயினன்.

நேசமும் பாசமும் கிறைக்க கெஞ்சினாாய் விழைந்து வக் திருக்கின்ற தேசமக்களைக் கப்பிச் செல்ல வேறு வழி யில்லை ஆதலால் இவ்வாறு மோசம் செய்ய நேர்ந்தான். கன்னேடு காட் டுக்கு வந்து அவர் துயரம் அடையலாகாகே என்னும் கருணையி னுல் இக்கருமம் மருமமாய் கிகழ்க்கது.

மனைவியும் கம்பியும் கான் இமாமனே க் தொடர்ந்து வனம் போயினர் என உலகம் பொதுவாக உணர்ந்திருக்கிறது,

அக்க இருவர் மட்டும் அன்று; இன்னும் ஆறு பேர் ஒருவர் கண்ணுக்கும் தெரியாமல் உரியதுனேகளாய் உடன் போயுள்ளனர். அவ்வுண்மையை நம்கவி நேரே கண்டு நமக்கக் காட்டியிருக்கினர்.

அத் துணேயாளர் யாவர் ?

கற்பு, தகவு, கருனே, உணர்வு, வாய்மை, வில்.

புறத்துணே இாண்டு; அகத்துணை ஆறு; ஆக எண்மருடன் விான் வெளி ஏறிஞன். கரும சாதனங்கள் கருதி உனா வுரியன. மனைவி எனவோ, சனகி என்றாே பெயர் குறியாமல் தையல் எனச் சீதையை இங்கே பொதுவாக உாைத்தது, பெண்குலத்திற் கெல்லாம் பெருமைதா நேர்க்க பெருமாட்டி என்பது கருதி. தையல்=பெண் தன் மானம் காத்துக் தன்னையுடையான மேன் மைப்படுத்தும் தன்மை உணர வக்கது.

இப் பெண்ணாசியின் பெண்ணிர்மை பெண் இனத்துக்கு உயிர் நீர்மையாய் ஒளி புரிந்து அளி சாந்திருக்கின்றது.

தன் கற்பு என்றது உயிரோடு உடன்பிறந்துள்ள இயற்கை கிலை நோக்கி. பிறர் கற்பித்து வந்த செயற்கைக் கற்பு அன்று : பூவும் மணமும் போல் பெண்மையோடே பிறந்த உண்மைக் கற்பு என்க. அரிய கிறையினை நிறை தாக்கி கினைவுறுத்தி யிருக்கிரு.ர்.

மாமிக்கும் மாமனுக்கும் பயந்து, கணவனுக்கு அஞ்சி, ஊர் வசைக்கு காணி உள்ளம் காக்கும் பிற கற்புகளும் உள ஆதலால் அவற்றினும் வேறுபாடு தெரிய தன் கற்பு ‘ என வந்தது.