பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1504. கம்பன் கலை நிலை

குத்து விளக்கு சாவிளக்கு முதலாக வேறு சிலவும் உள வாகலான் அவற்றினும் வேறுபாடு கெரியக் கை விளக்கு என்றார்.

‘ஏறற்ைகு இருளே நீங்கக் கைவிளக்கு ஏங் தி யாங்கு வீறுயர் மதியம் தோன்ற (சிந்தாமணி, 1542) சிவகன் இ வு கனியே நடந்து செல்லுங்கால் இடையே உதித்த நிலவைக் குறித்துச் சிந்தாமணி ஆசிரியர் இவ்வாறு கூறி பிருக்கிரு.ர். நம் கவியுடன. இஃது ஈண்டு ண்ணத்தக்கது.

கடவுள் கிங்கள் என்றது தனி மகிமை வாய்க்க அகன் தெய்வப்பெற்றி கருதி. முழுமுதற் கடவுளின் அருள் மிகப் பெற்று அவன் கிருமுடியில் விற்றிருக்கும் பெருமை பிறை மகிக் கே உண்டு ஆதலால் அஃது இங்கே இறைமையுடன் எண்ண வக்கது.

பொருந்த வானுறை காள்களே காள்தொறும் புணர்வோன் அருங்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன் திருந்த வானவர்க்கு அரியவன் செஞ்சடை முடிமேல் இருந்த வானவன் பெருமையை யார்கொலோ இசைப்பார்?. (பாரதம்) திங்கள் இங்ஙனம் கடவுள் தன்மையுடன் ரி1 ங்கும் போற்றப் பெற்றுள்ளது. வந்தது என்ற து இருள் நீக்கவக்க அதன் அருள் கோக்.ெ கைவிளக்கு எனக் கிங்களை விளக்கிய கவி மேலும் தொடர்ந்து வருணிக்கின்றார்.

2. அாக்கர்கள் செய்து வருகின்ற பாவம் ஆனது கருமத்தை கிலைகுலைத்துக் தலையடக்கி கின்றது. யாதொரு செயலுமின்றித் தளர்ந்து தவித்துக் கிடங்த அது இன் இாாமன் வனத்துக்கு எழுந்து வருவதை அறிக்கதும் பெருமகிழ்ச்சி அடைந்தது ; is of இனி நம் பகை தொலைக் கது ; காம் இனிது வாழலாம் ’’ என உவகை மீதுர்க்க அக்கக்கரும கேவகையின் கிருமுக மண்டலம் போல் ஆகாயத்தே ச ங் தி ன் சுக் கய மாய்ப் பொலிந்து தோன்றின்ை.

. மருமத்துக் தன்னை ஊன்றும் மறக் கொடும்பாவம் என்றது தருமக்கை உ ைகத்துக் கீழே கள்ளி மேல் ஒங்கி நிற்கும் பாவித்தின் வளர்ச்சியும் கிளர்ச்சியும் விளக்கி கின்றது. மருமம்=

  • -

மார்பு. நெஞ்சில் மிதித்து கிலத்ல்ெ கள்ளியுள்ளது என்பதாம்.

H. :