பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1505

உரும் ஒத்த சிலையினரை இருப்படுத்து உதவிகின்ற, கருமத்தின் விளைவை எண்ணி ‘ என்றது சக்காவர்த்தியாய்ச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டியவனே முடியைப் பறித்துக் காட்டுக்கு அனுப்பியுள்ள விதியின் அதிசய ஆற்றலையும் , அரிய பெரிய உதவியையும் கினைத்து கினைந்து உவந்து வந்துள்ளமை உணா. உறுவது தெரியவே கருமம் மிக உவந்தது.

இங்ானம் பேருவகையுடன் உள்ளம் களித்துத்துள்ளி வங் திருத்தலால் முகம் எழில் சிறந்து ஒளிமிகுந்து கின்றது.

தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனிவெண் திங்கள் சானகி நாயகன் கானகத்துக்கு வருவதைக் கண்டதும் கரும தேவதை இவ்வளவு பெருமகிழ்ச்சி கொண்டது. உருவக அணியில் அரிய பல பொருள்கள் அடங்கியுள்ளன.

இவ் வில்விான் எழுக்கதை நோக்கி அறக்கடவுள் மகிழ்ந்தது என்றது மேலே விளையவுள்ள நன்மைகளையெல்லாம் நன்கு புலப் படுத்தி கின்றது.

3. அரசிளங் குமான் துணேகளுடன் இாவில் கடந்து செல் வகைப்பார்த்துப் பரிதபித்து இங்குவன போல் செங்கழுநீர் , ஆம்பல் முதலிய பூக்கள் யாவும் குவித்திருந்தன. கிலவில் மலரும் இயல்பினையுடைய குமுதமும் செவ்வையாக மலர்ந்து விரியாமல் கவ்வையாகக் கவிழ்ந்திருக்கமையை உம்மையால் விளக்கித் தலைவன் பால் அகிலமும் அமைந்துள்ள அன்புரிமையை இன்ப நலம் கனிய உணர்த்தினுர்.

‘ ஆம்பலும் என்றபோது கின்றபோது அ ல | வ து உண்டோ? அல0 வரியதே அலாத போது வேறு மலர்கள் அலருமா ? மலர்மகள் நாயகன் கால்நடையாய் வருவதைக் கண்டு பூக்கள் எல்லாம் வாடி வருக்கின. காம்பு=மூங்கில். ஓங்கி வளர்க் துள்ள மூங்கில்கள் அடர்ந்தது என வனத்தின் பாங்கு தெரிய வங்தது.

கரியவன் வறுமை என்றது அாசதிருவை இழந்து பாதேசிக் கோலமாய் வருவதைக் காட்டி உயிரிாக்கத்தை ஊட்டியது.

ஒசறிவுயிர்களும் உருகி கின்றன என்றமையால் அக்கனியவன் பெருமையும் அருமையும் நோறிய சேர்ந்தன.

189