பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1506 கம்பன் கலை நிலை

4. வெண்மையான நிலவிலே மூவரும் நடந்துசென்ற காட்சி யாவரும் கண்டு மகிழ அழகு மருவி ஆர்வம் பெருகி வந்தது.

    • அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும் , அழகன் கன்மேல்

எஞ்சலில் பொன் போர்த்து அன்ன இளவலும் ‘

இந்தச் சோடிகளை நெஞ்சம் களித்து நேரே காண்கின்றாேம். இணையில்லாத துணைவர் இருவாை இணைத்து கிறுக்கி இருவகை கிறத்தில் ஒருமுகமாக ஒர் ஒவியக்காட்சியைப் புதுக்கியிருக்கிரு.ர். உருவப் பொலிவிலும், அவயவ அமைதியிலும், சமுதாய சோபையிலும் இலக்குவன் இராமனே நேர் ஒக்கவன். மூக் கவன் பசுமை நிறம் ; இளையவன் பொன்மை நிறம் ; இவ்வளவே வேற்றுமை. கிற பேகத்தைக் கவிர வேறு யாதொரு பேதமும் ஏதும் இல்லை. அபே த நிலையினர்.

பசிய கோலத் திருமேனியனை இராமன் மீது ஒர் உயர்ந்த ஒளி கிறைந்த தங்க அங்கியைப் புனைந்து பார்க் கால் எப்படி இருக்குமோ அப்படியே இலட்சுமணன் அமைந்துள்ளான்.

உணர்வு நலத்திலும் உருவ கிலையிலும் அழகமைதியிலும் முன்னவனையே பின்னவன் முழுதும் ஒத்துள்ளமையை இன்ன வாறு இனிது காட்டினர். 1. வெஞ்சிலைப் புருவத்தாள் தன் மெல்லடிக்கு ஏற்ப வெண்ணுரல் பஞ்சிடைப் படுத்தது என்ன வெண்ணிலாப் பாப்பப் போனர். ‘

சீதையின் மெல்லிய திருவடி யாதும் வருங்காமல் இனிது நடந்து செல்லும்படி கல்ல வெண்பஞ்சை வழி முழுவதும் விரித்து வைத்தது போல் சந்திரன் கிலவைப் பாப்பியிருந்தான். சொல்லிய மூவரும் உல்லாசமாய் நடந்து உவந்து போயினர்.

5. இதுவரையும் அரண்மனையை விட்டு வெளியே போய் அறியாத அதிசுகியான சானகியும் நாயகன் பின்னே கானகம் நோக்கி நடந்து சென்றாள். காதல் கனிந்து கின்றபோது கோதல் யாதும் தெரியாது. உள்ளத்தில் உழுவலன்புடையவர் உலக அல்லல்களை மதியார் ; எல்லையில்லாத ஆற்றல்களுடன் அவர் தொழில் ஆற்றிக் காதலர்பால் களியூக்கி வருவர்.

‘உறுவலி அன்பின் ஊங்க ஒன்று உண்டு என உணர்வது

உண்டோ ? ‘ உத்தம நாயகியின் அன்புகிலை இங்ானம் வியந்து