பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1507

போற்ற கின்றது. அன்பின் ஊங்கு வலி உண்டோ ? என்றது

அன்பைக் காட்டிலும் சிறந்த ஆற்றல் யாண்டும் இல்லை என்றவாறு. ஊங்கு = மிகுதி, சிறப்பு.

அன்பு என்பையும் கொடுக்கும் ; உடல் பொருள் ஆவி எவையும் துணிந்து உதவச்செய்யும் ஆதலால் கன்னலம் துறந்து எங்கலமும் உரிய காதலனுக்கே உரிமையாக்கி அவனே எவ்வழியும் பிரியாமல் உருகிச் செல்லும் அரிய காதலியின் பெரிய அன்பு கிலையை இங்கனம் புகழ்ந்து பாராட்டினர்.

பாடகச் சீறடி பரற்கை உழவா காடிடை இட்ட காடுர்ே கழிதற்கு அரிதிவள் செவ்வி அறிகுநர் யாரோ (சிலப்பதிகாரம்,10) காட்டிடையே கோவலன் பின் சென்ற கண்ணகிக்கு இாங்கி இப் பாட்டு வந்துள்ளது. உழுவலன்புகள் தொழில் புரிகின்றன. சீறடி நீர்க் கொப்பூழின் நறியன ஆன பிாாட்டி காதலன் பின் ஆகா மீதார்த்து போயினுள். மெல்ல ஊதிலும் ர்ேமேல் குமிழி ஒல்லையில் உலைந்து போம்; அத்தகைய மெல்லிய செல்ல அடிகள் கல்வழியில் நடந்து போயினமையால் அக்க அன்புரிமையை வியந்து நண்பின் பண்பை தயந்து போற்றினர். “தாதை அனேய திருவெங்கை வாணர் தடஞ் சிலம்பில் சீதை யொடுவரு மாலனேயாய் ! இத் திருந்திழையாள் கோதை வெயிலிடைப் பட்டனேயாள் : எம்குடிலில் வைகி மாதை யுடன் கொண்டு நாளே உன் ஊர்க்கு வழிக்கொள்கவே. : ( திருவெங்கைக்கோவை) காகலரோடு தொடர்ந்து சாம் போகும் காகலிகளுக்குத் தன் கணவன் பின் கானகம் போன சானகியைக் கோவைத் அறையில் இவ்வாறு உவமை கூறி யிருக்கின்றனர்.

இங்ானம் தலைமை அன்புக்கு நிலையமான மனைவியும் கம்பியும் உடன்வா இராமன் தென்திசை நோக்கி இரவு நடந்து வங்கான். இாண்டு யோசனை தாம் வாவும் சூரியன் உதயமாயினன்.

விடிந்த பின் நடந்தது.

இந்த மூவரையும் பிரிந்து வருக்கி அருவிபாய் கண்ணும் ; புண்ணுய் அழிகின்ற மனமும் உடையய்ை அலமந்து கொந்து