பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1508 கம்பன் கலை நிலை

தோை கடத்திக் கொண்டுபோன சுமந்திான் ஊரை அடைந்ததும், உற்றது. மொழிக்கதும் , கொற்றவன் மடிந்ததும் முதலாயின

முன்னமே கூறப்பட்டுள்ளன

குடிசனங்கள் மீண்டது.

சோலையைப் புடைசூழ்ந்து இரவு அயர்ந்து படுத்திருந்த நகாமாக்கர் பொழுதுவிடியவும் எழுங்கார். இராமனைப் பார்த்தார். காளுேம். உள்ளம் கலங்கி அயல் எங்கும் ஒடித் தேடி உருகித் துடித்தார். தேரின் சுவடு சிறிது துனாம் தென்பால் படிந்து பின்பு அயோத்தியை நோக்கிச் சென்றிருந்தமையால் அதனைக் கண்டு நம் ஐயன் ஊருக்கே மீண்டு போயுள்ளான் என்ற தேறி அனை வரும் ஒருங்கே திாண்டு மாறி வந்தார். இளவாசை அன்று அவர் பிரிந்து வருக்கியது பெருக்துயாமாயது.

வருக்தா வண்ணம் வருக்திர்ை மறந்தார்

தம்மை வள்ளலும் அங்கு இருந்தான் என்றே இருந்தார்கள் :

எல்லாம் எழுங்தார் அருளிருக்கும் பெருங்தா மரைக்கட் கருமுகிலேப்

பெயர்ந்தார் காணுர் பேதுற்றார் பொருங்தா நயனம் பொருங்தி கமைப்

பொன்றச் சூழ்ந்த தெனப்பு ரண்டார். (1)

எட்டுத்திசையும் ஒடுவான் எழுவார்

விழுவார் ; இடர்க் கடலுள் விட்டு நீத்தான் மை என்பார்:

வெய்ய ஐயன் வினே என்பார்; ஒட்டிப் படர்ந்த தண்டகம்.இவ்

வுலகத் துளதன்றாே உணர்வைச் சுட்டிச் சேர்தல் ஆற்றுதுமோ

தொடர்தும் தேரின் சுவடென்பார். (3)

தேரின் சுவடு கோக்குவார்

திருமா நகரின் மிசை திரிய ஊருங் திகிரிக் குறி ஒற்றி

உணர்ந்தார் எல்லாம் உயிர் வந்தார்