பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1509

ஆரும் அஞ்சல் ஐயன் போய் - அயோத்தி அடைந்தான் என அசனிக் காரும் கடலும் ஒருவழிக்கொண்

டார்த்த என்னக் கடிதார்த்தார். (3) மான அரவின் வாய்த்திய வளைவான்

தொளைவாள் எயிற்றின் வழி ஆன கடுவுக்கு அருமருந்தா

அருங்தும் அமுதம் பெற்றுய்ந்து போன பொழுதிற் புகுந்த உயிர்

பொறுத்தார் ஒத்தார் பொருவரிய வேனில் மதனே மதனழித்தான்

மீண்டான் என்ன ஆண்டையார். (4) ஆறு செல்லச் செல்லத் தேராழி கண்டார் அயலப்பால் வேறு சென்ற நெறி கானர் விம்மா கின்ற உவகையராய் மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் ஏறி ஒடுங்கும் எறிகடல் போல் எயில்மா நகரம் எய்தினர்.

(தைலமாட்டு, 79-83) நகர மக்களுடைய அன்பும் ஆர்வமும் இங்ானம் பொங்ெ யிருக்கின்றன. கவிகளில் பொதிந்துள்ள பொருள்களையும் கருத் துக்களையும் குறிப்புக்களையும் கருத்துான்றி உணர்ந்து கொள்ள வேண்டும். உயிர்களின் கவலைகளும் உவகைகளும் செயல்களில் ஒளிர்கின்றன.

பொது சனங்கள் இராமன்பால் பூண்டுள்ள உரிமைகளையும் உயிர்க்காகல்களையும் இடங்கள் கோ.லும் காம்கண்டு வருகின்றாேம்.

இப் பெருமானுடைய இனிமைப் பண்பும் கலியான குணங் களும் மனித வுலகத்தை வசப்படுத்திப் புனித நிலையில் எங்கும் பொங்கி நிற்ன்ெறன.

அருள் இருக்கும் பெருந் தாமரைக்கட் கருமுகிலை என்ற வாசகம் வாசம் மிகவுடையது. பல முறையும் பொருள் உணர்ந்து

சிந்திக்க வுரியது.

தன்பால் போன்பு மண்டிக் தொடர்ந்து வந்து புடைசூழ்ங்

திருக்க மன்பதையை இடையே துன்பம் அடையும்படி துறந்து - H m H # = | விட்டுக் காங்க போன கள்ளப்பிாான காகனைக்கண்ணன் என்ற க.