பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1517

இந்த நாட்டில் கிறைந்திருந்தமையை இகனல் அறிந்து கொள்ள லாம். முந்தைய நிலைகள் சிக்தனைக் குரியன.

இந்திர கிருவுடையளாய் அரண்மனையில் இருந்த சுங்காச் சகுமாரிக்கு இந்த எங்கிசக் காட்சி ஒர் அதிசயமாயது. காணு கதைக் கண்டபோது அது சிறியதாயினும் பெரிய மகிழ்ச்சி உண்டாகின்றது.

உரிய நாயகன் மருவியுள்ளமையால் காட்டு வாழ்க்கையின் கடினத்தை யாதும் கருதாமல் இப்படி உவந்து போளுள். காதலி யும் காதலனும் இவ்வாறு ஆகா மீதார்த்து செல்லச் சோகான் அயலே உழுவலன்புடன் கொழுது பின் சென்றான். வன வாசக் தின் வருத்த கிலை ஒன்றும் கெரியாமல் அவர் களித்துச் சென்றது போல் அவர் செலவை விளக்கி வந்துள்ள இக்கவிகளைப் படிக்கும் தோறும் நாமும் களித்து கிற்கின்றாேம்.

தவசிகள் கண்டது.

இங்ானம் நடக்க வந்தவர் முற் பகல் பதினொரு நாழிகை அளவில் கங்காததியை அடைந்தனர். அடையவே அங்கே நதி திரங்களில் அமர்ந்து கவங்கள் புரிந்து கொண்டிருந்த முனிவர்கள் எல்லாரும் ஒருங்கே திாண்டு வந்து இராமனை எதிர் கொண்டு கண்டு பெருங்களிப்புடையாய்ப் பேணி கின்றார்.

உலகக்கைக் துறந்த கவசிகள் இவனேக் காணவே உவந்து புகழ்ந்து உருகி கின்ற கிலை பெரிய அதிசயமாய்ப் பெருகி எழுங் கது. அவருடைய அன்பும் ஆவலும் அளவிடலசியன. எங்கும் என்றும் காணுத பேரின் பங்லையைப் பெற்றவர் போல ஒரின்ப முடையாய் அவர் உருகிப் போற்றிப் பருகி கின்றனர்.

கங்கை என்னும் கடவுட் டிருகதி தங்கி வைகும் தபோதனர் யாவரும் எங்கள் செல்கதி வந்ததுஎன் றேமுரு அங்கண் நாயகற் காணவங் தண் பினர். (1)

பெண்ணின் நோக்கும் சுவையிற் பிறர் பிறர்க்கு எண்ணி நோக்கி இயம்பரும் இன்பத்தைப் பண்ணின் நோக்கும் பராஅமு தைப்பசுங் கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார். (2)