பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1519

அழகிய ஒரு பருவமங்கையை விழுமிய குலமகன் ஒருவன் தனியே கண்ட போது அவன் உள்ளங் கொண்ட களிப்பே முனி வர் உள்ளங்களில் அன்று மண்டி கின்றது.

காதல் கலம் கனிந்த அக்க இன்பச் சுவையை இன்னபடி என்று பிறர்க்குத் தெளிவாக ஒதமுடியாது ஆதலால் பெண் னின் நோக்கும் சுவையின் இயம்பு அரும் இன்பம் ‘ என்றார்,

கன்னி மாடக்கிலிருந்து இராமனைக் கண்டவுடன் சீதை அன்று உள்ளம் உருகி நின்ற உவகைப் பெருக்கையே கங்கைக் கசையிலிருந்த மாதவர்களும் இன்று மருவி கின்றனர் என்பது அணுகி யுனா வக்கது.

அந்தப் பெண் நோக்கிச் சுவைத்த சுவையையே இந்த

ஆண்களும் நோக்கி இங்கே சுவைத்துச் சகித்தனர்.

உலகக் காதலைத்துறந்து மோட்ச இச்சையாய் மூண்டுள்ள முமூட்சுக்களுக்குக் காங்கள் யாண்டும் இச்சித்து அருந்தவம் புரி க்து வருகின்ற பாம் பொருள் பச்சை மேனியாய்க் கைச்சிலை எங்கி ஈண்டு நேரே வந்து காட்சி தந்து அருளினமையால் அவர் இங்ஙனம் கழிபேருவகையாள ராய்க் களிக்கலாயினர்.

காணமுடியாக பேரின்பச் சுவைக்குக் கண்டறிந்த சிற்றின்ப

o

ாசம் ஒாள வில் உவமையாய் நேரளவி கின்றது.

ஐம்புலன்களும் ஆாக் துய்க்கும் ஒர் இன்ப நிலையமாய்ப்: பெண்ணின் சுவை மண்ணில் மன்னி இருத்தலால் எண்ணில்லாத

இன்பச் சுவையை எண்ணியுனா இனமாய் அமைந்தது.

  • *

பண் என்றது வேகத்தை. போகம் கனிக்க வேகங்களால்

நோக் ெ மகிழும் ஆனந்த உருவன் என் பார் பண்ணின் நோக்கும்.

அமுது” என்றார். பண் நோக்க உரியது கண் நோக்க வந்தது.

காகலாகிக் கசிந்து பாடிய ஆழ்வார்களுடைய பாசுரங்களை யும் பண் என்னும் சொல் கண் எதியே குறித்து கின்றது.

“வேதத்தின் முன் செல்க,மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர் கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க, குணம் கடந்த போதக்கடல் எங்கள் தென் குருகூர்ப் புனிதன் கவி ஒர் பாதத்தின் முன்செல்லுமோ தொல்லைமூலப் பரஞ்சுடரே.