பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1541

பொழுது ஈண்டு உன் பால் கங்கி மகிழ்வேன் ; இன்று எனக்கு விடை கக்கருள் ‘ என இனிது கூறினன். கூறவே அவன் வேறு பேசாமல் உடனே சிறந்த அலங்காாங்களையுடைய ஒரு

உயர்க்க தோணியைக் கொண்டு வந்தான்.

அகில் மூவரும் ஏறினர். குகனே அதனே நடத்தின்ை. கரையில் குழுமிய மாக வர்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி ஆசி வழங்கி ஆக மீதார்ந்து அகம் உருகி கின்றார். அன்னம் ந்ேதுவதுபோல் ஒடம் என்னயமாக ஊர்ந்து சென்றது. கங்கை ைோக் கைகளில் அள்ளி வீசி மங்கையோடு இராமன் மகிழ்ந்து சென்ன்ை. தென்களை சோவே மூவரும் தோணியை விட்டு இறங்கினர். குகனும் உடன் கொடா நேர்ந்தான்.

அவனது ஆர்வ கிலையை நோக்கி இராமன் மறுகினன். அவன் உருகி கின்று உசைகள் பல கூறினன். இரகுநாதா ! கங்களைப் பிரிந்து கிற்க என்னல் முடியவில்லை. நானும் உடன் வருவேன்; காட்டு வாழ்க்கைக்கு இக்க வேட்டுவன் மிகவும் துணை யாவன். அடவியின் கிலைகளை முழுதும் அறிவேன். நல்ல வழி களைக் காட்டுவேன் ; இனிய கனி காய்களை விாைவில் கொணர் வேன் , அரியன எவையும் எளிதில் புரிவேன். கொடிய மிருகங் களைக் கடிதில் நீக்குவேன்; கெடிய மலைகளில் கொடியில்ஏ.துவேன். செங்கேனும் கினைமாவும் சுனே ருேம் எங்கனும் கொண்டு வந்து தருவேன். இரவு நோங்களில் யாதும் கண்ணுறங்காமல் காத்து கிம்பேன். கிருவுளம் சம்மகிக்குமானுல் படைகள் முழுவதை யும் உடன் வாச் செய்வேன் ; வன வேடர்கள் அாக்கர்கள் திரு டர்கள் எவரேனும் இடையூறு செய்ய நேர்ந்தால் அவானவரை ‘யும் அடியோடு தொலைத் தொழிப்பேன். உறுவது செய்யவேண் டின் உயிரையும் விடுத்து உதவுவேன். எவ்வகையிலும் என்னை இடை ஒதுக்காமல் உடன் வந்து பணி புரியும்படி உறுதியாக ன்ற் றருளவேண்டும் ‘ என இவ்வாறுபோற்றி கின்றான்.

-அவனுடைய உள்ளன்பையும் உணர்ச்சி யுண்மையையும் உயிர்க்கேண்மையையும் கினேங்து கினைந்து இராமன் நெஞ்சம் உருகினன். அவனப் பாவசக்கோடு பார்த்து அருகனைத்து உரிமை மீதார்க் து சில உரைகள் பகர்க் தான். அவை உள் ளன்பு

சாந்து உவகை நிலையில் ஊறி வந்தன.