பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1540 கம்பன் கலை நிலை

பிாம சிருட்டியில் அமையாக ஒர் அதிசயமான புதிய சூரி பன் புவியில் உகயம் ஆயது ; அது இங்கே கவியில் உதயமாகிக் கலை ஒளிவீசிக் களிப்பூட்டி வருகின்றது.

வெய்யோன் ஒளியும் தன் மேனியின் விரி சோதியில் மறை யும்.எழிலுடையன் ஆதலால் அஞ்சன நாயிறு அன்ன ஐயன்என்றார்

ஆதவன் உதயம் எவரினும் முந்துற அம்புயத்திற்கே இன் பம் ஆகல்டோல் இவன் சீதைக்கு இன்பம் ஆயினன்.

செய்ய வஞ்சி என்றது. சிவக்க திருமேனியும் பூங்கொம்பு போல் ஒல்கி ஒசியும் மெல்லிய கல்வியல்பும் உடையள் ஆகலால் இச் செல்வியின் செவ்வி தெரியவந்தது. o

விழித்து எழும்பொழுது கன் கணவனைக் கண்டு மகிழ்வது இவளது வழக்கம் என்று தெரிகின்றது.

அதிகாலையில் கம் பகி முகத்தை முதலில் பார்ப்பதைப் பதி விாதைகள் ஒரு நல்ல மங்கலமாகக் கருதி வருகின்றனர்.

கங்கை கடந்தது.

இங்ாவனம் விழிமலர்ந்தெழுந்த இராமன் காலை கியமங்களை முடித்து மேலே செல்ல விரைந்து குகனை நோக்கிக் கோணியைக் கொண்டுவரும்படி சொன்னன். இவனது பிரிவை கினைந்து அவன் மறு.ெ உருகினன். கண்ணிர் க.தும்ப அருகு வந்து வணங்கி வாய் புகைத்து தேவரீாது வனவாசத்தை அடியே னது ஊரிலிருந்தே கழிக்கலாம் ; பல வசதிகளும் உள்ளன ; எவியன யாவும் செய்ய ஊழியர் பலர் உளர்; பொய்சொல்லோம்; வஞ்சம் அறியோம் ; கஞ்சம் என்று வந்தவாைக் கம் தமரினும் பேணுவோம் ; அஞ்சா நெஞ்சினம் , அமார் திாண்டு வரினும் அமாாட வல்லோம் ; எமர்கள் யாவரும் உங்களை உயிரினும் இனியாகக் கருதியுள்ளனர். எம் குடிலில் நீங்கள் ஒரு நாள் தங்கி இருக்கப்பெறின், அதைவிட காங்கள் அடையும் பேரின் பம் யாதும் இல்லை. தருமமூர்த்தியே கடையேன் வேண்டு

‘ என இவ்வாறு

கோளைக் கருணை புரிந்து கதிதாவேண்டும்

தொழுத கையய்ை உழுவல் அன்புடன் உருகி வேண்டினன்.

அவனது மனநிலையை வியந்து இக்குலமகன் உவந்து ‘கான்

வனவாசம் புரிந்து புண்ணிய தீர்த்தங்கள் ஆடி மீண்டு வரும்