பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1543

கருதி யுனா. புனிதன் வாயிலிருந்து கனிவு மீதார்ந்து இனிய மொழிகள் தனியே ஒளிவிசி அளிமீதுார்ந்து வெளிவரலாயின.

யாகினும் இனியாய் என முன்னம் பொதுவாகச் சொன் ன்ை; ஈண்டு என் உயிர் அனையாய் ! என்று கண்ணிர் மல்கி உருகி யுள்ளான். தன் அளவில் இங்கனம் கழுவி கில்லாமல் பின்னரும் அன்பு பொங்கி எழுந்தது

என் தம்பியான இந்த இலட்சுமணன் உன்னுடைய உரிமைத் கம்பி என் பான், இளவல் உன் இளையான் என்றான்.

“ இக் கன்னு கலவள் கின் கேள் ‘ என்றதுதான் பெரிதும்

உன்னி உணர வுரியது. அருகே கிற்கின்ற தன் மனைவியைச் சுட் டி க்காட்டி உற்றவனிடம் இப்படி உரையாடி யிருக்கிருன். அது கல்=நெற்றி. துதலழகில் முதலழகன் ஈடுபட்டு துதலலான்ை. இவள் உன் கொழுந்தி என்ற அன்று அங்கே இராமன் வாய் திறந்து உவந்து சொன்ன சொல்லைக் கவி இங்கே வரைந்து சொல் லக் கூசி வேறுவிகமாய்ப் பூசியிருக்கிரு.ர்.

அாச மரபுகளின் மரியாதை முறைமைகளை நன்கு தெரிந்து நேரில் அனுபவித்தவ சாகலால் அவற்றைப் பண்புடன் எங்கும்

பாராட்டிப் பழமைகளை விளக்கிக்கிழமை துலக்கி வருகிறார்,

(அரசர்கள் எவ்வளவு பழகின வாயினும் அந்தப்புரத்தில்

அதிக கவனமுடையவர். யாருக்கும் அதனை அறிமுகப்படுத்தார். தங்கள் பெண்களைப் பிறர் கண்கள் யாதும் பாாவகை என்றும் பாதுகாத்து நன்கு பேணி வருவர். -

கிழமை மீதார்த்து பழமை பாராட்டி எத்துணை உரிமை யோடு பேசினும் மனைவியரை எவரிடமும் அவர் கிளைமுறை சொல்ல மாட்டார். -

அத்தகைய அரச குலத்தில் கலைமைச் சக்கர வர்த்தியாய் கிலவியுள்ள இக் குலமகன் தனது அருமை மனைவியை வேட னிடம் இங்ானம் உரிமை காட்டியிருக்கிருன். *

இக்க அன்புரிமை அரிய நிலையது. பண்பு மிக வுடையது.” இராமனுடைய குணகனங்களுள் நண்பு நலங்கனிந்த இப் பெருங் தகைமை டலரையும் பாவசப்படுத்தி யுள்ளது.