பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1544 கம்பன் கலை நிலை

ஆ.மு.ர்ேக் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பிகின் தம்பி; தோழன்; மங்கை கொழந்தி எனச்சொன்ன வாழி நண்பினே, உன்னி மயங்குவாள்.

தன் கணவனைப் பிரிந்து அசோக வனத்தில் கனியே இருக் குங்கால் சீதை இவ்வாறு கினைத்து உருகி யிருக்கிருள். எண்ணங் கள் கண்னதிர் மிளிர்ந்து கருத்துக்களே விளக்கிக் கருதி நோக்கும் நெஞ்சங்களைப் பெரிதும் உருகச் செய்கின்றன.

ஏழைஏதலன் கீழ்மகன் என்னது

இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரங்து மாழைமான்மட நோக்கி உன் தோழி

உம்பிஎம்பிஎன்று ஒழிந்திலே உகந்து தோழன் எனக்கு இங்கு ஒழி என்ற

சொற்கள் வந்து அடியேன் மனத் திருக்திட ஆழிவண்ணங்ண் அடியினே அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத் தம்மானே.

(பெரிய கிருமொழி-5-8)

உஇங்கே கிகழ்ந்த சரி க க்கைக் கிருமங்கை ஆழ்வார் இங்கனம் “பாாாட்டியுள்ளார். இக் கப் பாசுரத்தில் பதிந்துள்ள சொல்லும் பொருளும் நம் பாடலில் பயின்றிருக்கலை நாடிக்காண்க. உயர்க்க சக்காவர்த்திக் கிருமகனய் அவதரித்துள்ள நீ இழிந்த ஒரு செம்படவனிடம் நண்புகொண்டு கூறிய அன்பு மொழிகள் என் உள்ளத்தையும் உயிரையும் பிணித்து கிற்றலால் நான் உன்பால் மீளா அடிமையாய் ஆளாயினேன் என ஆழ்வார் வாய்

விட்டுப் பேசியிருக்கும் அழகினே ஆழ்ந்து நோக்குக.

  • (ஒரு நாள் பழகிய குகனிடம் இராமன் கிழமை புரிந்துள்ள கெழுதகைமை எல்லாருடைய உள்ளங்களையும் பண்படுத்தி அன்பு கலங்களை விளைத்து உயிரினங்களுக்கு இனிய அமுதமாய் உணர்வு சாங்து உறுதி பயந்துள்ளது.
  • நீ என் உயிர் அனையாய்; என் இளவல் உன் கம்பி; என் ‘மனைவி உன் கொழுக்கி; என் கிலம் எல்லாம் உன்னுடையது;

77

நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் என்.று உள்ளம்

உருகி இவ் வள்ளல் உரை செய்திருக்கும் உரிமைகள் உணருங்