பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1545

தோறும் அதிசயங்களாய்ப் பெருகி எழுகின்றன. ஐந்து படி முறைகளையும் ஆழ்ந்து சிக்தனை செய்யுங்கள்.

!

கருவிலே கிருவுடைய இக் கோமகனுககு உாயன யாவும குகனுடையன என்ற கனேடு அமையாமல் கன்னேயும் அவ அடைய தொழிலாளன் என்றது எண்ணி உருக கின்றது.

அரசு முழுவகையும் இது பொழுது இழந்து வந்துள்ள இவன் ‘ களிர் கடல் கிலம் எல்லாம் உன்னுடையது ‘ என்று குகனுக்கு உரிமை செய்தது என்ன ? எனின், பதின்ைகு வருடங்கள் கழித்துப் பின்னல் வந்து பெறுவதை முன்னல் எண்ணி மொழிக்கபடியாம்.

எனது ஆவி முதல் யாவும் உனது உடைமைகள்; யான் உன் ஏவலில் உள்ளேன் என கட்புரிமையில் இவன் ஒப்படைத்திருக் கும் அற்புத கிலை யாரும் எளிதில் அளந்தறிய அரியது | பத்தி வலையில் பாமன் எளிமையாய் அமைகல்போல் உக் கம பக்கனை குகன்பால் இராமன் உருகி இங்கே உருமாறி பிருக்கிருன்)

“பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்கு அரிய

வித்தகன், மலர்மகள் விரும்பும் கம் அரும்பெறல் அடிகள், ! (திருவாய்மொழி) என்னும் பாம்பொருள் கிலை இங்கே உய்த்துஉணர உரியது.

ஆன்மா அன்பு கிறைக்க பொழுது அது பாமான் மாவாய்ப் பரிணமிக்கின்றது. உள்ளம் உருகிப் புனிதம் ஆகவே உயிர் இன்ப வெள்ளமாய்ப் பெருகி உயர்ந்து எழுகின்றது.

எளிய வேடனது அன்பு அரிய வேங்தையும் நட்பாய்ப் பிணித்து நயமாகத் தன் வசமாக்கிக் கொண்டது. உயர்ந்த பண்பு படிக்க கண்பு ஆதலால் அது சிறக்க கிலையில் தேசுமிகத்து உலகம் எல்லாம் உவந்த காண வியனுகி நின்றது.

“The essence of friendship is entireness, a total mag

nanimity and trust. It treats its object as a god, that it may deify both.”

‘ பரிபூசணமான உயர்க்க பெருந்தகைமையும் உறுதியும் கட்பின் உயிர் கிலேயாம்; அது இரு வகையிலும் தெய்வம்போல்

194