பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154.6 கம்பன் கலை நிலை

திவ்விய மகிமையை ஆக்குகின்றது ”” என எமர்சன் என்னும் அமெரிக்கப் பெரியார் கூறியுள்ளார்.

இங்கனம் உத்கம நட்புரிமைக்கு ஒளிபுரிந்து கி ன் ற இராமன் மீண்டும் தன் கண்டனே நோக்கிப் பண்புரைகள் ஆடின்ை. 2. உன் பிரியத்தால் என்னைப் பிரித்து கிற்கமாட்டாமல் வருந்துகின்றாய், அங்கனம் வருக்கலாகாது; காரிய கிலைகளைக் கருதவேண்டும்; வனவாசம் புரிந்து உரிய கருமங்களை முடித்து நான் விரைவில் வந்து விடுவேன்; பிரிவினல் நேரும் சிறிய துன் பத்தை இது பொழுது பொறுத்துக் கொண்டால் பின்பு என்.றம் எாம் இன்பமாய் மருவி இருக்கலாம் என உறுதிமொழிகள் கூறினன்.

துன்பு உளது எனின் அன்றாே சுகம் உளது மனித வாழ்க்கையில் மருவியுள்ள இயற்கை கிலைகளை இங் எணம் விளக்கி யிருக்கிருன். வருக்கி உழைத்தால் பின்பு இருந்து உண்ணலாம் முதலில் துக்க க்கைச் சகித்து கின்றால் பின்னர்ச் சுகத்தை அனுபவிக்கலாம். இச் சிறு பிரிவு பெரிய இன்பமாய்ப் பெருகி வரும் ஆதலால் அதனை அறிந்து அடங்கி இரு என அருள் புரிந்தான்.

“ துன்பம் உற்றவர்க்கு அலால்

இன்பம் இல்லே ஆதலின் அன்ப மற்றி யான்கினேத் துன்பத்தால் தொடக்கினேன்,’ (சிந்தாமணி, 579) என்னும் இதனை ஈண்டு எண்ணி நோக்கிக் கருத்தின் வண்ணங் களையும் திருத்தங்களையும் துனித்து உணர்ந்து கொள்க.

துன்பமும் சுகமும் மாறுபாடான பொருள்கள் ஆதலால் அவற்றை இணைத்துக் காட்டி எதிர்வதை உணர்க்கினன்.

உள்ளத்தின் முடிமேலே இல்லாமை விறிறிருக்கும்; உலகில் என்றும் தெள்ளுற்ற நல்லறத்தின் சிரத்திலே எப்பொழுதும் தீமைவாழும்; . எள்ளற்ற இன்பத்தின் தலைமேலே துன்பங்கள் இருக்கும் என்றால் கொள்ளத் தக்கனவான குற்றமிலாப் பொருள் ஏது: குறிப்புளேற்கே.-- (ஞானவாசிட்டம்) கிலையற்ற உலகப் பொருள்களின் கிலைமைகளைக் குறித்துச்

சனகன் இங்கனம் ஞான கோக்குடன் கருதி யிருக்கிருன் .