பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1547

சுகமும் துக்கமும் பகலும் இரவும் போல் சுற்றி வருவன; அவ்வாவு செலவுகளில் களிப்பும் கவலையும் விாவி எழுகின்றன.

பிரிவினுல் வரும் ஊதியத்தைப் பெருக்கிக் காட்டியது உரியவனது உள்ளம் கேற்ற. அந்த நட்பாளனைப் பலவகையி லும் ஆற்றியருளினன். முன்பு எனக்கு மூன்ற கம்பியர் உளர்; இன்று உன்னேடு சேர்ந்து நால்வராயினர்; ஆகவே நாம் ஐந்து, பேரும் நம் தங்தைக்கு அருமை மைக்கர்க ளாயினுேம்.

‘ அன்புள இனி காம் ஓர் ஐவர்கள் உள ரானுேம் : கிளை தழுவியுள்ள இதில் கெழுதகைமை வெளியே ஒளி வீசு

கின்றது. உள்ளம் உருகவே உரை கனித்து வந்தது.

3. வனத்தில் வந்து உடன் அமர்ந்து எனக்கு உதவி புரி தற்கு உன் கம்பி இலக்குவன் இருக்கின்றான். நீ ஊரில் போயிரு. நான் மீண்டு வந்து உன்னைப் பார்ப்பேன்.

4. ‘திருவயோத்தியில் உள்ள கிளைஞரைப் பாதுகாத்தற் குத் தம்பி பாகன் அங்கே இருக்கிருன்; இங்கே சிருங்கி போத் கில் இருக்கின்ற நம் கிளைகளைப் பரிபாலிக்கற்கு உன்னைத் தவிர வேறு யார் உள்ளார் ? நீ என்னேடு வருவாயானல் அவர் கிலை என்னும் நம் குடும்பத்தைக் கவிக்கவிடலாமா? பாகனப்போல்

என் பொருட்டு நம் உறவினரை நீ பேணி வரவேண்டும். பிரிவில் நீ மறுகுவது போல் உன் பிரிவிலும் என் உள்ளம் உருகு கின்றது . நமது சுகத்தையும் கலத்தையும் கவனித்தால் நம்மு இ ட L குடும்பம் என்னும் ? காம் வருங்கியும் பிறர்க்கு இதம் புரிவதே நம் மரபினர் இயற்கை; எல்லாவற்றையும் கவனித்து எனக்காக நீ இங்கே கிற்கவேண்டும் கம்பி! ‘ என அன்பு ததும்ப மொழித்தான்.

குகனுடைய அக கிலைகளில் உள்ளம் பறிபோய்த் தன்னை, மறந்து இராமன் ஈண்டு உருகி யிருக்கும் நிலை உரைகளால் உணா லாகும். தன்னைக் கண்ணினும் உயிரினும் அரியனுக எண்ணி உருகுகின்ற குடிசனங்களைத் துறந்துவிட்டுக் காட்டுக்குவக்கான்; இடையே வந்து கண்ட வேடன் உழுவலன்புடையய்ை உயிர் உருகலானன். அவனது ஆர்வப்பெருக்கில் பாவசய்ை யாதொரு வேறுபாடும் கருதாமல் ஒருயிராகவே உருகித் தழுவியிருக்கிறான்.