பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1548 கம்பன் கலை நிலை

வேந்தும் வேடும் ஈண்டு மருவியுள்ளமை யாண்டும் இனிய நீர்மையாய் நீண்டு கிலவுகின்றது நேச நெஞ்சங்கள் பாசம் மீதளர்ந்து பசைக்கிருக்கின்றன. மேல் கீழ் என்னும் மாசுகள் அங்கே மடிந்துபோகின்றன. *

அன்பு மனிதனை இனியனுக்கிப் புனிதப்படுத்திவிடுகின்றது.

மனிதக் கிாள்கள் ஒருங்கே குழுமி யிருந்தாலும் உள்ளே அன்பு இல்லையாயின் அக் கூட்டம் உயிர்அற்ற உடல்போல் ஒளி யற்ற இழித்துபடுகின்றது)

“A crowd is not company, and faces are but a gallery of pictures, and talk but a tinkling cymbal, where there is no love.” (Bacon.) -

“எங்கே அன்பு இல்லையோ அங்கே மனிதக் கூட்டம் நண்பு டையதாகாது; முகங்கள் பொம்மைக் கோற்றங்களே ; உாை கள் வெறும் ஒலிகளே’ என பேக்கன் என்னும் ஆங்கில ஆசிரியர் கூறியுள்ளது ஈண்டு அறியக் கக்கது. அன்புரிமையும் நண்பு கலங் க்ளும் மன்பகைக்கு எங்கனும் இன்பம் புரிந்து வருகின்றன.

கம்பி என அன்புரிமைபாராட்டி இராமன்உாைத்த அருமை மொழிகளைக் கேட்டு “நயனங்கள் நீர்மல்க நாணி கின்று மாறு வேறு பேசாமல் கூறிய படியே குகன் விடைபெற்று மீண்டான். கங்கையின் தென்கரையில் கின்று கண் மறையும்வரையும் பார்த்து விட்டு உருகிய கெஞ்சனய்த் தோணியைகடத்திச்சென்றான். மூவ ரும் தென்பால் நோக்கி வந்தார். குகனுடைய அன்பு நிலையை மனைவியிடமும் கம்பியிடமும் விழைந்து கூறி இராமன் உவக்து கடந்தான். அன்று வழி நடையில் வச்சகேசம் கடந்தது; மறு காள் நெடிய வனம் ஒன்று காண்டி மாலையில் பாத்துவாச முனிவாது ஆச்சிரமத்தை அடைந்தார். -

அம்மாதவர் இவரைக் கண்டதும் பெருமகிழ்ச்சி யடைந்து சிறந்த உபசாசங்கள் செய்து விருந்து புரிந்தார். பின்பு அரசைத் துறந்து வந்துள்ள விவாம்தெரிந்து பெரிதும் வருக்தி விதிவலியை கினைந்து தேறி ஆறு கல் கூறி யருளினர். -

அன்று இரவு அங்கே கங்கி இருந்து மறுநாள் காலையில் எழுந்து முனிவரிடம் விடைபெற்று மேலே நடந்தார்; உச்சிப் பொழுதில் யமுனை நதியை அடைந்தார். . அதில் நீராடி கியமம்