பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1549

முடித்துக் கனிகள் அருங்கி யிருந்தார். பிற்பகலில் ஒரு கெப்பத் தால் அங் கதியைக் கடந்து பின்பு வழிநடத்து வந்தார். இடையே ஒரு பாலைவனத்துள் புகுக்கார், கடுங் கோடையாய்க் காய்ந்து கிடங்க அக் கொடிய சுரம் இவர் அடையவும் இனிய வளங்கள் சாந்து வசங்ககாலத்துப் பசிய பூஞ்சோலையாய் இசைந்துகின்றது.

நீங்க லாற்றலள் சன கிஎன்று அண்ணலும் கினேய ஒங்கு வெய்யவன் உடுபதி எனக் கதிர் உகுத்தான்; தாங்கு வேங்கடத் துலவைகள் தழைகொண்டு தழைத்த பாங்கு வெங்கனல் பங்கய வனங்களாய்ப் பரங் த. (1)

குழுமி மேகங்கள் குமிறனகுளிர்துளி கொணர்ந்த, முழுவில் வேடரும் முனிவரின் முனிகிலர்; உயிரைத் தழுவி கின்றன. பசியில, பகையில தணிக்த: உழுவையின்முலை மானிளங் கன்றுகள் உண்ட (2) காலமின்றியும் கனிந்தன கனிநெடும் கங்தம் மூலமின்றியும் முகிழ்த்தன கிலனுற முழுதும் கோலமங்கையர் ஒத்தன கொம்பர்கள் இன்பச் சிலமன்றியும் செய்தவம் வேறும் ஒன்றுளதோ. (3) வனம் புகு படலம்.)

பாலை கிலத்தைக் காணவும் கனது அருமை மனேவி அதில் எடக்க முடியாதே! என்று இராமன் மறுகினன். மறுகவே சூரிய வெப்பம் சந்திா கிானங்கள் போல் இனிமையாயது. உடு - நட்சத்திாம். உடுக்களுக்குத் தலைவன் ஆதலால் சந்திான் உடுபதி என கின்றான்.

காய்ந்து உலர்ந்து கின்ற மரங்கள் கழைத்துச் செழித்துக் குளிர் கிழல்களை விளை க்தன ; கனல் பாக்க இடம் எல்லாம் புனல் கிறைந்து தாமரைத் தடாகங்கள் ஆயின. > கொடிய வேட ரும் கொடுமையின்றி இனிய மாதவர் போல் இன்னருள் புரிங் தனர். பசி பகை நீங்கி எல்லா உயிர்களும் இன்புற்று கின்றன. புலிகளிடம் போய் மான் கன்றுகள் பால் குடித்தன. கருக்கள் யாவும் பூத்துக் காய்த்துக் கனிகள் கனிந்து எங்கனும் இனிது பொலிங் து குளிர் கிழல் மலிந்து குலாவி கின்றன.

(கொடிய பாலையும் இங்ானம் இனிய சோலையாயது இந்தப் புண்ணிய சீலர்கள் புகக் கமையி ேைலயாம். புனித ஆன்மாக்