பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1550 கம்பன் கலை நிலை

கள் கண்ணிய இடம் கண்ணியம் அடைந்து கவின் மிகப் பெறும் என்பது புவி அறிய வந்தது.

சீலம் அன்றியும் செய்தவம் வேறும் ஒன்று உளதோ ?

இங்கே கவியின் இருதயத்தைக் காண்கின்றாேம். சீல கதைக் கைக்கொண்டு ஞாலம் உய்யவேண்டும் என்று நயந்து கிற்கின்றார். நெறிமுறை வழுவாக சீரிய ஒழுக்கத்தையே சீலம் என்னும் அருமை மொழியில் குறித்திருக்கிரு.ர்.

மகாபதிவிாகையான சீதையும், கரும குணசீலரான இராம இலக்குவரும் வாவே வறண்ட காடும் வளம் சாந்து சிறந்த தேசு டன் விளங்கி கின்றது என உளங்கனிந்து கூறி ஒழுக்க கிலையை கினைவுறுத்தி யருளினர்.

வாய்த்த இடங்களிலெல்லாம் உயிர்க்கு உறுதியான உண்மை நெறிகளை உணர்த்தி வருகிறார். உலக மக்களுக்கு நன்மைகளை அறிவுறுத்துவது கவிஞர்களிடம் சிறந்த தன்மையாய் அமைக் திருக்கிறது.

கந்தமாகனகிரியிலிருந்து முருகப்பெருமான் தென் திசை கோக்கி வந்தபொழுது இடையே எதிர்ப்பட்ட கொடிய சாமும் குளிர் பொழிலாய் நிலவிய கிலைமை இங்கே சிந்திக்க உரியது.

ஆற்றருங் திறல் அங்கிதன் அ ரசியல் முறையை மாற்றி எம்பிரான் வருனற்கு வழங்கின்ை என்ன ஏற்ற மாகிய வெம்மைபோய் நீங்கியே எவரும் போற்று நீரொடு தண்ணளி பெற்றதப் புவியே. (1)

காதல் நீங்கலாது அலமரும் ஆருயிர்க் கரணம் ஆதி ஈசனது அருளில்ை அவனது ஆகியபோல்

ஏதும் நீரிலாது அமுல்படு வெய்யகான் இளையோன் போதலால் குளிர் கொண்டது நறுமலர்ப் பொழிலாய்.(3) புறநெறிக்கனே வீழ்ந்துளோர் சிவனருள் புகுங்கால் அறிவும் ஆற்றலும் குறிகளும் வேறுபட்டன போல் வறிய செங் தழல் வெவ்வனம் வேலவன் வரலால் கறிய தண்மலர்ச் சோலேயாய் உவகைநல்கியதே. (3)

(கந்தபுராணம்)

அறுமுகப் பாமன் புகவே அழல்படு சாம் உறுமலர்ச்சோலை யாய கிலையை நூலாசிரியர் இவ்வாறு வருணித்திருக்கிறார். கலி